இந்தியன் பட ஊர்மிளா இப்போவும் இவ்வளவு அழகா? தொடையழகு தெரிய வெளியான புகைப்படம்
இந்தியன் திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் நடித்த நடிகை ஊர்மிளாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியன் திரைப்படம்
தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நடிகர்களில் ஒருவர் தான் கமல்ஹாசன்.
இவர், நடிப்பில் இன்றும் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது.
காலம் கடந்தாலும் உலக நாயகன் என்ற பட்டத்தை அவரிடம் இருந்து யாராலும் பெற முடியாது.
அப்படிப்பட்ட நடிகர் கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படங்களில் இந்தியன் திரைப்படமும் ஒன்று.
இந்த திரைப்படம், கடந்த 1996ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியானது. கமலுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடிகை ஊர்மிளா நடித்திருப்பார்.
பிரபல ஹிந்தி நடிகையாக இந்த நடிகை ஊர்மிளா, கமலை காதலிக்கும் பெண்ணாக திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அப்போது ஊர்மிளாவுக்கு 22 வயது எனக் கூறப்படுகிறது.
50 வயதிலும் குறையாத அழகு
இந்த நிலையில், தற்போது 51 வயதாகும் ஊர்மிளாவின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. சினிமாவில் எப்படி இருந்தாரோ அதே அழகுடன் 50 வயதிலும் ஊர்மிளா இருக்கிறார்.
அவருடைய லுக்கை பார்த்த இணையவாசிகள் பிரமித்து போயுள்ளனர். அவர், டான்ஸ் ஆடிய காணொளியொன்றும் அவருடைய சமூக வலைத்தளங்களில் இருந்து வைரலாக்கப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |


