40 வயதிலும் சாத்தியம் தான்.. வயது எல்லையில்லாமல் குழந்தை பெற்ற சினிமா நடிகைகள்
காதல் மற்றும் திருமணத்திற்கு வயது எல்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கும் நடிகைகளின் பட்டியல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நமது சமூகத்தில் பெண்கள் 25 தொடக்கம் 30 வயதிற்குள் கட்டாயம் திருமணம் செய்து விட வேண்டும் என்ற கருத்து உள்ளது. ஏனெனின் அப்போது தான் திருமண வாழ்க்கை குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கும் என காலங்காலமாக பெற்றோர்கள் நம்புகிறார்கள்.
தற்போது வளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சி காரணமாக பெண்கள் திருமணம் செய்துக் கொள்ளும் வயது எல்லை கொஞ்சம் அதிகமாகி உள்ளது.
நடிகைகள் பெரும்பாலும் தன்னுடைய மார்க்கட் எப்போது சினிமாவில் குறையுதோ அப்போது தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.
அந்த வகையில், 40 வயதிற்கு பின்னரும் திருமணம் செய்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்த நடிகைகளின் விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. நடிகை கத்ரீனா கைஃப் (42 வயது)
2. நடிகை கரீனா கபூர் (40 வயது)
3. நடிகை நேஹா துபியா (40 வயது)
4. நடிகை பிரித்தி ஜிந்தா (46 வயது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
