மரங்களில் கை வண்ணம் காட்டிய ஓவியர்... - வைரலாகும் புகைப்படம்...!
மேற்கு வங்கத்தில் ஓவியர் ஒருவர் மரங்களில் கை வண்ணம் காட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
மரங்களில் கை வண்ணம் காட்டிய ஓவியர்
சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில்,
மேற்கு வங்காளத்தின் பனிப்பூர் பகுதியைச் சேர்ந்த கலைஞர், சுற்றுச்சூழலின் பல்வேறு படைப்புகளை சித்தரிக்கும் சிக்கலான வரைபடங்கள் மற்றும் வண்ணங்களுடன், மரங்களில் கலைப் படைப்புகளாக மாற்றியுள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Artist from the Banipur area of West Bengal, is gaining traction for transforming trees into works of art, with intricate drawings and colours that depict various creations of the environment#viral #Trending #art #painting pic.twitter.com/fnp7V6yUBv
— HT City (@htcity) March 18, 2023