ஒரே இரவில் காணாமல் போன கிராமங்கள்: பின்னணியில் இருப்பது இளம் பெண்ணின் அமானுஸ்யமா?
பொதுவாகவே நாம் நிறைய கதைகளை கேட்டிருப்போம் அவற்றில் சில கதைகள் நம்மை சிந்திக்க வைத்திருக்கும், ஆச்சரிய படவைத்திருத்திருக்கும் இல்லை என்றால் நாம் பயந்து நடுங்கும் அளவிற்கும் இருந்திருக்கும். அப்படி நம்மை வெவ்வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது தான் ஒரு கிராமத்தின் கதை.
ஆம், குல்தாரா எனும் கிராமத்தின் கதை தான். இந்தக் கிராமத்திற்குப் பின்னால் பல மர்மமான விடயங்களும் கதைகளும் இன்னும் அறியப்படாமல் உலாவிக் கொண்டிருக்கிறது.
இந்த கிராமம் 19ஆம் நூற்றாண்டில் முற்றுமுழுதாக கைவிடப்பட்டிருக்கிறது. செழிப்பின் அடையாளமாக இருந்த இந்தக் கிராமத்திற்கு என்ன நடந்தது இந்தக் கிராமத்தின் தற்போதைய நிலைமை என்ன என்பதை பற்றிய பார்வை தான் இந்தக் காணொளியில் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |