இளம் நடிகையின் உள்ளாடை குறித்து சர்ச்சைப் பேச்சு.... ஆபத்தான முறையில் நடந்து சென்ற பெண்கள்!
viral video
India news
By Nivetha
இந்த வாரத்திற்கான இந்திய செய்திகளின் தொகுப்பு. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை ஸ்வேதா திவாரி 'ஷோ ஸ்டாப்பர்' என்ற இணைய தொடரில் நடித்துள்ளார்.
இதை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “கடவுள் என் உள்ளாடையை அளவு எடுத்துக் கொண்டிருக்கிறார்" எனக் கூறியிருந்தார்.
ஸ்வேதா திவாரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அம்மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இது குறித்து விசாரணை நடத்தி முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இது போன்ற வைரல் செய்திகளின் தொகுப்பை இந்த காணொளியில் முழுமையாக பார்க்கவும்...
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US