வலியால் அலறித்துடித்த பெண்! கணவர் செய்த அசிங்கமாக காரியம் - பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
Viral Video
By Nivetha
இராஜஸ்தானின் பன்ஸ்வாரா பகுதியில் மனைவியை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் ஒருவரை அவரின் கணவர் உள்பட 4 பேர் தாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தனது நண்பருடன் மனைவியை கண்டதால் சந்தேகப்பட்டு கணவர் அவரை மரத்தில் கட்டி வைத்து இரக்கமில்லாமல் தாக்கியுள்ளார்.

சுமார் 7 மணி நேரம் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த பெண் வலியால் அலறித்துடித்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றது.
இது போன்ற பரபரப்பை ஏற்படுத்திய இந்திய செய்திகளின் தொகுப்பு வெளியாகியுள்ளது. முழுமையான செய்திகளை காணொளியில் பார்வையிடவும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US