குடியரசு தினம் - சுதந்திர தினம் வேறுபாடு என்ன? கொடியேற்றுவதை வைத்து கண்டுபிடிக்கலாமாம்..
இந்தியா தன்னுடைய 75 வது குடியரசு தினத்தை கடந்த ஜனவரி 26ஆம் திகதி கொண்டாடும். இந்த இந்தியர்களின் முக்கியமான நாளாக பார்க்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் ஆட்சியின் முறியடிக்கும் சுதந்திர தினத்திலிருந்து இந்த தினம் சற்று வேறுப்பட்டதாாக இருக்கும். குடியரசு தினம் இந்தியாவின் அடையாளமாக இந்தியர்கள் பார்க்கிறார்கள்.
இந்த நாள் அரசியலமைப்பின் அடித்தளம் மற்றும் கொள்கையை குறிக்கிறது. இந்த ஆண்டு தீம், 'விக்சித் பாரத்' மற்றும் 'பாரத்: லோக்தந்த்ரா கி மாத்ருகா,' இந்தியாவின் அபிலாஷைகளையும், ஜனநாயகத்தின வளர்ப்பு பண்பை உள்ளிடக்கியுள்ளது.
இவ்வளவு சிறப்புக்கள் குடியரசு தினத்தில் உள்ளன. குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.
கடந்த 1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியா சுதந்திரம் பெற்ற போது அந்த நாட்டின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளை அதிகாரப்பூர்வமாக குடியரசு தினமாக பார்க்கிறோம். குடியரசு தினம் தேசிய விடுமுறை தினமாக மாறுகிறது.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்பால் ஆளப்படுவதை இது குறிக்கிறது.
அந்த வகையில் குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் உள்ள வேறுபாடுகள் தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சுதந்திர தினம்
இந்தியாவின் குடியரசு தினமாக ஜனவரி 26ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. அதே சமயம், இந்தியாவின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தில் இந்தியா ஆங்கில ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அதாவது ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவிற்கு கிடைத்த முழுமையான விடுதலையை இது குறிக்கிறது.
குடியரசு தினம் ஏன்?
இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட போது தான் இந்தியா குடியரசு பெற்றது. இதனை நினைவுப்படுத்தும் வகையில், ஜனவரி 26 ஆம் திகதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு நாடு என்று அறிவிக்கும் தினத்தில் இந்தியாவின் அரசியலமைப்பு தலைவராக குடியரசுத் தலைவர் தெரிவு செய்யப்படுகிறார். அப்படி கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 திகதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ராஜேந்திர பிரசாத்.
இரண்டு தினத்தை நினைவூட்டும் போது சுதந்திர தினத்தன்று, பிரதமராக இருப்பவர் (மோடி) கொடி ஏற்றுவார்.
அதே போல் குடியரசு தினத்தன்று, குடியரசுத் தலைவர் கொடியை அவிழ்ப்பார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |