INDvsRSA: 2 வது போட்டியில் வெற்றி பெற இந்திய அணியின் ப்ளான் என்ன? ப்ளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்;

Rishabh Pant Indian Cricket Team Team India South Africa National Cricket Team
By Rooban Jun 11, 2022 09:27 PM GMT
Report

ஐபிஎல் போட்டி நிறைவடைந்த பின் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் சொந்த நாட்டில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் படு தோல்வியை இந்திய அணி சந்தித்ததால், 2வது போட்டியில் வெற்றி பெற பல வியூகங்களில் களமிறங்கும். 5 டி20 போட்டிகளில் விளையாடு இந்திய அணிக்கு 2வது போட்டி இன்று கட்டாக்கில் நடைபெறுகிறது.

கேல் எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால் ரிஷப் பண்ட் கேப்டன்ஷி செய்திருந்தார். பேட்டிங்கில் இந்திய அணி வலுவாக இருந்தாலும், பவுலிங்கில் பயங்கரமாக சொதப்பி இருந்தது.

டெல்லி அணிக்கு எதிராக கேப்டன் பதவியில் இருந்த ரிஷப் அப்போதே நிறைய சொதப்பி இருந்தார். பதற்ற நிலை வந்துவிட்டால் அவருக்கு கேப்டன் ஷி செய்ய கடினமாக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

ரன்களை வாரி வழங்கும் பவுலர்களுக்கே தொடர்ச்சியாக ஓவரை கொடுத்தார். 5 பவுலர்களை பயன்படுத்தினார். 2, அல்லது 3 பவுலர்களை பயன்படுத்திவிட்டு இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்றவாறு முக்கிய பவுலர்களை களமிறக்க தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.

INDvsRSA: 2 வது போட்டியில் வெற்றி பெற இந்திய அணியின் ப்ளான் என்ன? ப்ளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்; | Ind Vs Sa 2Nd T20I Cuttack Pitch Report Changes

ரிஷப் பண்ட்டின் மாற்றம்

இந்திய அணியை பொறுத்தவரை அனைத்தும் சூப்பரான ப்ளேயிங் 11 எடுத்ததே தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. ஏனென்றால், சாஹல் வீசிய ஓவரில் எந்தவிதமான விக்கெட்டுகளும் விழாமல் இருந்தது பெரிய அடியாக அமைந்தது.

எனவே இந்திய அணியில் பவுலர்களிடம் மாற்றம் இருக்கும் என இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்படுகிறது. எதிரணியை பொறுத்தவரையில், டேவிட் மில்லர் தான் தற்போது அச்சுறுத்தலாக இருக்கிறார்.

INDvsRSA: 2 வது போட்டியில் வெற்றி பெற இந்திய அணியின் ப்ளான் என்ன? ப்ளேயிங் 11-ல் அதிரடி மாற்றம்; | Ind Vs Sa 2Nd T20I Cuttack Pitch Report Changes

பயங்கரமான கம்பேக் ஃபார்மில் இருக்கும் அவரை எடுக்க கட்டாயம் ஒரு நல்ல ஸ்பின்னரை கொண்டு அவரிடம் பயன்படுத்துவதே சிறந்ததாக இருக்கும்.

அதேப்போல், இந்திய அணி ப்ளேயின் 11-ல் சில மாற்றங்கள் ஏற்படும். அதன்படி, தீபக் ஹூடா உள்ளே வரலாம் பந்துவீச்சில், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னேய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் இந்த அணியை வைத்துக்கொண்டே ரிஷப் மீண்டும் செயல்படலாம்...

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US