உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதை கண்டுபிடிப்பது எப்படி? தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நாம் யூரிக் அமிலம் என அழைப்பது பியூரின்களின் சிதைவால் உடல் உற்பத்தி செய்யும் ஒரு கழிவாகும்.
இது உடலில் தேங்கியிருக்கும் பொழுது ஏகப்பட்ட நோய்களை ஏற்படுத்துகின்றது.
அந்த வகையில் மருத்துவர்கள் விளக்கம்படி உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து விட்டது என்பதனை எப்படி கண்டுபிடிக்கலாம் என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
யூரிக் அமிலம் அதிகரித்து விட்டதா?
1. உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் பொழுது “ஹைப்பர்யூரிசிமியா” என்ற நிலை ஏற்படும்.
2. திடீரென கீல்வாதம் ஏற்படும்.
3. யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும் பொழுது சிறுநீரகத்தில் கல் ஏற்படும் அபாயம் உள்ளது.
4. வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல் ஆகிய பிரச்சினைகளும் ஆரம்ப அறிகுறியாக இருக்கும்.
5. யூரிக் அமிலம் அதிகரிப்பு பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் பாரிய பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |