பவதாரணிக்கும், இளையராஜாவிற்கும் இடையே பிரச்சினையா? சித்தப்பா கங்கை அமரன் உடைத்த உண்மை

Ilayaraaja Yuvan Shankar Raja
By Manchu Feb 28, 2024 05:43 AM GMT
Manchu

Manchu

Report

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கும், மகள் பவதாரணிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ள நிலையில், சித்தப்பா கங்கை அமரன் உண்மையை உடைத்துள்ளார்.

பவதாரணி

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த ஜனவரி 25 ஆம் தேதி உடல்நிலை குறைவினால் காலமான நிலையில், அப்பா இளையராஜாவிற்கும், பவதாரணிக்கும் இடையே பிரச்சினை என்ற தகவல் வெளியாகியது.

இந்நிலையில் பவதாரணி இளையராஜாவின் உறவு குறித்து அவரது தம்பி கங்கை அமரன் பேட்டி ஒன்றில் கோபமாக பேசியுள்ளார்.

பவதாரணிக்கும், இளையராஜாவிற்கும் இடையே பிரச்சினையா? சித்தப்பா கங்கை அமரன் உடைத்த உண்மை | Ilayarajas Angry Bhavadharani Gangai Amaran Talk

அதாவது இளையராவிற்கும், பவதாரணிக்கும் இடையே பிரச்சினை இருந்ததாகவும், கடைசி கட்டத்தில் இருவரும் பேசவில்லை என்று கூறுவதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தவறான செய்திகளை பரப்புபவர்களுக்கு கடுமையான கண்டனத்தையும் கூறியுள்ளார். இளையராஜாவிற்கு கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ராஜா என்ற இரண்டு மகன்கள் இருந்தாலும் அதிகமான பிரியம் பவதாரிணி மீதுதான் உண்டாம்.

தங்கச்சியை கொஞ்சி விளையாடும் வனிதாவின் மகன்: வைரலாகும் வீடியோ

தங்கச்சியை கொஞ்சி விளையாடும் வனிதாவின் மகன்: வைரலாகும் வீடியோ

கங்கை அமரன் கோபம்

கங்கை அமரன் கூறுகையில், மனசாட்சி இல்லாமல் தப்பு தப்பாக பேசுறாங்க... எங்களது வீட்டில் பவதாரணியின் இழப்பு மிகப்பெரிய இழப்பு என்று கூறியுள்ளார்.

பவதாரணிக்கு புற்றுநோய் மூன்றாவது கட்டத்தில் இருப்பதை அறிந்து அனைவரும் வேதனையில் இருந்ததுடன், வெளியில் சொல்லாமலும், பவதாரணியிடம் கடைசி வாரத்தில் தான் கூறினார்களாம்.

பவதாரணிக்கும், இளையராஜாவிற்கும் இடையே பிரச்சினையா? சித்தப்பா கங்கை அமரன் உடைத்த உண்மை | Ilayarajas Angry Bhavadharani Gangai Amaran Talk

வீட்டில் இருந்த போது பவதா போன் செய்து ஏன் வரவில்லை என்று கேட்டார். தனக்கு ஜலதோஷம் இருப்பதால் அங்கு வந்தால் சரிவராது என்றும், அவளைப் பார்த்தால் அழுதுவிடுவேன் என்பதாலும் செல்லவில்லையாம்.

வீட்டில் எவ்வளவு வயதாக இருந்தாலும் அவள் தான் அனைவருக்கும் செல்லப்பிள்ளை... தனது அண்ணன் இளையராஜாவிற்கு பவதா தான் செல்லப்பிள்ளை.... எப்பொழுதும் அவளை கிண்டல் செய்து கொண்டே இருப்பார்.

பவதாரணிக்கும், இளையராஜாவிற்கும் இடையே பிரச்சினையா? சித்தப்பா கங்கை அமரன் உடைத்த உண்மை | Ilayarajas Angry Bhavadharani Gangai Amaran Talk

பவதா அணிந்திருக்கும் ஆடையைப் பார்த்து இளையராஜா என்ன ட்ரஸ் பண்ணிருக்கனு கேட்பார்... அதற்கு பவதா ஏன்ப்பா நல்லா இல்லையா என்று கேட்டதும், உடனே அவரை கிண்டல் செய்வது மட்டுமின்றி ஜாலியாகவே இருப்பார்.

ஆனால் வெளியே சிலர் பவதாரணிக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை அவங்க ரெண்டு பேரும் பேசலைன்னு வாய் கூசாம பேசிக்கிட்டு இருக்காங்க. இவ்வாறு சம்பந்தம் இல்லாமல் இப்படி பேசுவது தவறு என்று தனது ஆதங்கத்தை கங்கை அமரன் கொட்டித் தீர்த்துள்ளார்.

Ethirneechal: தர்ஷினியை கடத்தியது குணசேகரனா? அம்பலமாகிய உண்மை

Ethirneechal: தர்ஷினியை கடத்தியது குணசேகரனா? அம்பலமாகிய உண்மை

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US