இளையராஜா வீட்டு மருமகளா வனிதா? உண்மையை போட்டுடைத்த பயில்வான்

Vijaykumar Tamil Cinema Ilayaraaja Vanitha Vijaykumar Bayilvan Ranganathan
By Dhushi Jul 18, 2025 11:15 AM GMT
Report

“இளையராஜா வீட்டிற்கு மருமகளாக ஆகிருக்க வேண்டியது..” என நடிகை வனிதா பேசியதற்கு விமர்சகர் பயில்வான் விளக்கம் கொடுத்துள்ளார்.

வனிதா விஜயகுமார்

தமிழ் சினிமாவில் சாதித்த விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

தவறான முடிவு எடுத்த அப்பத்தா.. ஓடி வந்து காப்பாற்றிய குமரவேல்- குடும்பத்தில் வெடித்த பூகம்பம்

தவறான முடிவு எடுத்த அப்பத்தா.. ஓடி வந்து காப்பாற்றிய குமரவேல்- குடும்பத்தில் வெடித்த பூகம்பம்

இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகி விடுகின்றனர். முதல் படமே தளபதியுடன் “சந்திரலேகா” எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

தொடர்ந்து சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்த போது திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இளையராஜா வீட்டு மருமகளா வனிதா? உண்மையை போட்டுடைத்த பயில்வான் | Ilayaraja Vanitha Issues Revealed By Bayilvan

பின்னர் ஆகாஷை விவாகரத்து செய்து விட்டார். இதனை தொடர்ந்து ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்குஜெயனிதா என்ற மகள் இருக்கிறார். மூன்று பிள்ளைகள் இருந்தாலும் மகன் விஜய் ஹரியை அவரின் தந்தை ஆகாஷ்வுடன் இருக்கிறார்.

இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீடியாத்துறைக்குள் என்றி கொடுத்தார் வனிதா. 

வனிதாவின் புதிய திரைப்படம்

இந்த நிலையில், வனிதா விஜயகுமார் மற்றும் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்திருக்கும் Mr & Mrs திரைப்படத்திற்கான ப்ரோமோ சற்று முன்னர் வெளியாகியுள்ளது.

சில்க் ஸ்மிதாவின் காதலை தூக்கியெறிந்த இயக்குநர்.. யார் இந்த வேலு பிரபாகரன்?

சில்க் ஸ்மிதாவின் காதலை தூக்கியெறிந்த இயக்குநர்.. யார் இந்த வேலு பிரபாகரன்?

இந்த திரைப்படத்தில் சின்னத்திரையில் இருக்கும் பல பிரபலங்கள் இணைந்திருக்கிறார்கள். 40 வயதை தாண்டிய பெண்ணொருவர் குழந்தைபெற்றுக் கொள்ள ஆசைப்படும் கதையை கருவாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இளையராஜா வீட்டு மருமகளா வனிதா? உண்மையை போட்டுடைத்த பயில்வான் | Ilayaraja Vanitha Issues Revealed By Bayilvan

 மொத்தமாக உடைத்த பயில்வான்

இந்த நிலையில் வனிதா விஜயகுமார் திரைப்படம் வெளியான பின்னர், இளையராஜாவிடம் திரைப்படத்தில் அவருடைய பாடலை பயன்படுத்த கேட்டதாகவும், அதற்கு அவர் அனுமதி கொடுத்ததாகவும் பேசியிருந்தார்.

இதற்கு விளக்கம் கொடுத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்,“ இளையராஜா குடும்பத்தில் யாரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை. இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மிகவும் சாந்தமானவர். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்.

இளையராஜா வீட்டு மருமகளா வனிதா? உண்மையை போட்டுடைத்த பயில்வான் | Ilayaraja Vanitha Issues Revealed By Bayilvan

அப்பாவின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறார். வனிதா போற போக்கில் அவர் மீது சேற்றை வாரி வீசியுள்ளார் அவருடைய சொந்த மகனுக்கே அவரை பிடிக்காது. அதனால் தான் அந்தப் பையன் அப்பாவுடன் இருக்கிறார். அப்படியென்றால் வனிதா பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..” என பேசியிருக்கிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US