பவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! இறப்பதற்கு ஒருநாள் முன்பு நெகிழ்ச்சி

Ilayaraaja Bhavatharini
By Pavi Feb 04, 2024 07:03 AM GMT
Pavi

Pavi

Report

பிரபல பாடகியும் சிறந்த இசையமைப்பாளருமாகிய இளையராஜாவின் மகளான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இலங்கையில் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இவரின் இழப்பு பொதுமக்கள், ரசிகர்கள், திரையுலகினர் என அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் இலங்கையில் இறந்ததை தொடர்ந்து இவரது உடலை சென்னைக்கு கொண்டு வந்து பின்னர் தேனியில் இளையராஜாவின் மனைவி தாய்குமிடையில் அடக்கம் செய்யப்பட்டது.

பவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! இறப்பதற்கு ஒருநாள் முன்பு நெகிழ்ச்சி | Ilayaraja Fulfilled Bhavadharani S Last Wish

இறப்பை வைத்து சர்ச்சையை கிளப்பிய நடிகை: பொய் என தெரியாமல் மாட்டிக்கொண்ட சின்மயி

இறப்பை வைத்து சர்ச்சையை கிளப்பிய நடிகை: பொய் என தெரியாமல் மாட்டிக்கொண்ட சின்மயி

பவதாரணியின் கடைசி ஆசை


பாடகி பவதாரணிக்கு தான் இறக்கப்போவது கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு முன்பே தெரிந்திருக்கிறது.

இதனால் தான் பவதாரணி இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து தனது குடும்பத்துடன் தனது நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் வெங்கட்பிரபுவும் பவதாரணியுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

பவதாரணிக்கு தனது தந்தை இளயராஜா என்றால் உயிர். இளையராஜா இலங்கையில் நடக்க இருந்த இசைநிகழ்ச்சிக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு இருந்தார்.

பவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! இறப்பதற்கு ஒருநாள் முன்பு நெகிழ்ச்சி | Ilayaraja Fulfilled Bhavadharani S Last Wish

அப்போது மருத்துவமனையில் இருந்த பவதாரணி தனது தந்தையை பார்க்க வேண்டும் என அடம்பிடித்துள்ளார்.

இதன் காரணமாக பவதாரணி தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே இளையராஜாக்கும் அறை ஒதுக்கப்பட்டு அவர் அங்கே இருந்தபடி பவதாரணியைின் ஆசையை இளையராஜா நிறைவேற்றி உள்ளார்.

இது மட்டும் இல்லாமல் இளையராஜா பவதாரணி இறப்பதற்கு முந்தய தினம் பவதாரணியுடன் இரண்டு மணிநேரம் இருந்துள்ளார்.

இந்த தகவலை இலங்கைக்கு பவதாரிணி சிகிச்சைக்காக சென்றபோது அங்கு உதவியாளராக இருந்தவர் பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா! இறப்பதற்கு ஒருநாள் முன்பு நெகிழ்ச்சி | Ilayaraja Fulfilled Bhavadharani S Last Wish

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடவே கூடாதுன்னு தெரியுமா?

யாரெல்லாம் இஞ்சி சாப்பிடவே கூடாதுன்னு தெரியுமா?

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US