யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ

Ilayaraaja Karthik Raja Yuvan Shankar Raja Liver Death
By DHUSHI Jan 26, 2024 05:42 AM GMT
Report

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமான இளையராஜாவின் மகள் பவதாரணி இறப்பை தொடர்ந்து அவர் பற்றி விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிறப்பு

இளையராஜா மகளின் மரணம்- பேரதிர்ச்சியில் திரையுலகம்! முழு விபரங்கள்

இளையராஜா மகளின் மரணம்- பேரதிர்ச்சியில் திரையுலகம்! முழு விபரங்கள்

இசைஞானி இளையராஜாவின் இசைக் குடும்பத்தில் கடந்த 1976-ஆம் ஆண்டு பிறந்தவர் தான் பவதாரணி.

இவர் 1984ல் திரைக்கு வந்த “மைடியர் குட்டிச்சாத்தான்” என்ற படத்தின் ஒரு பாடல் பாடினார்.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

இந்த பாடலை தொடர்ந்து பவதாரணியின் இசை பயணம் ஆரம்பமானது.

இதனை தொடர்ந்து ராசய்யா படத்தில் இடம்பெற்ற “மஸ்தானா மஸ்தானா...” என்ற பாடலில் தென்னிந்திய பாடகிகளை ஓரங்கட்டினார்.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

தேசிய விருது

தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் இவ்வளவு பலன்களா?

தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் இவ்வளவு பலன்களா?

தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்து கொண்ட பவதாரணி அடுத்தடுத்து திரைப்படங்களில் பாட ஆரமித்தார்.

அந்த வகையில், அலெக்ஸாண்டர், தேடினேன் வந்தது, கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பாடியிருக்கிறார்.

இந்த பாடல்களை தொடர்ந்து இந்தியா போன்று உலகம் முழுவதும் பிரபலமாகினார் பவதாரணி.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

மேலும் பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற “மயில்போல பொண்ணு ஒன்னு...” பாடலுக்கு தேசிய விருதையும் மத்திய அரசிடமிருந்து வாங்கி கொண்டார்.

இந்த நிலையில் அவருடைய சகோதரர்களான யுவன் மற்றும் கார்த்திக் ஆகியோருக்கு நிகராக தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பாடியுள்ளார்.

சுமாராக இவரின் காந்தக்குரலால் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

இசையமைப்பாளர் பயணம்

பவதாரணி பாடகி மட்டுமல்ல தன்னுடைய தந்தையை போல் படங்களுக்கு இசையமைக்கவும் ஆரம்பித்து விட்டார்.

இதன்படி, நடிகை ரேவதி இயக்கிய “மித்ர் மை பிரண்ட்” என்ற படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

இதனை தொடர்ந்து இவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு அதிகமாகின. பிர் மிலேங்கே, இலக்கணம், மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

திருமணம்

இவ்வளவு சாதணைகளை செய்த பவதாரிணி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் பாவதாரணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதற்கான சிகிச்சையும் பெற்றுக் கொண்டிருந்தார்.

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

ஆயுள் வேத சிகிச்சைக்காக இலங்கை வந்த பாவதாரணி தனது 47-ஆவது வயதில் நேற்றைய தினம் காலமானார்.

இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

யார் இந்த பவதாரணி: யாருக்கும் தெரியாமல் இருந்த சாதனைகள் இதோ | Ilayaraja Daughter Bhavatharini Details In Tamil

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
Gallery
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US