இப்படி குளிக்கிறீங்களா? அப்போ நிச்சயம் பணப்பிரச்சினை வரும்
பொதுவாகவே இந்து மத சாஸ்திரத்தில் அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் சில விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனை முறையாக பின்பற்றி வாழ்த காரணத்தினாலேயே நமது முன்னோர்கள் செல்வ செழிப்புடன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.
இந்து சாஸ்திரத்தின் படி பெண்கள் காலையில் எழுந்து சமையல் அறைக்கு செல்லும் முன்னர் கட்டாயம் குளிக்க வேண்டும் என்ற வழக்கம் பின்பற்றப்படுகின்றது. ஆனால், குளிப்பதற்கு சில விதிகள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி குளிக்க கூடாது?
குறிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் வாழ்வில் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் தவறியும் குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கக் கூடாது என குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு குளிப்பதனால் தீய சக்திகள் வீட்டினுள் நுழைய காரணமாகிவிடும். இது வாழ்வில் பாரிய நிதி பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும். இவ்வாறு குளிப்பவர்கயளின் மனநிலையில் குழப்பங்களும் குடும்பத்தில் பிரச்சினைகளும் ஏற்படும் என்பது ஐதீகம்.
அதுமட்டுமன்றி ஆடை இல்லாமல் குளிப்பதால் லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீர்கள். இதனால் வாழ்வில் பொருளாதார ரீதியில் பல்வேறு பிரச்சினைகளை சந்திபீர்கள்.
ஆடை அணிந்து குளிக்க வேண்டியது முக்கியம். அதற்காக சுடிதார், சேலை, சட்டை அணிந்து தான் குளிக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. குறைந்த பட்சம் உடலை மறைக்கும் அளவிற்கு சிறிய துண்டையாவது கட்டியிருக்க வேண்டும் என்று தான் சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
மேலும் ஆடையின்றி குளிப்பதால் பித்துரு தோஷம் ஏற்படும். முன்னோர்களின் கோபத்துக்கு ஆளாவீர்கள் என்பதால் இதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |