எல்லாவற்றுக்கும் வாக்குவாதம் செய்யும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினர் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொதுவிடயங்கள் பற்றிய அறிவு அதிகமாக இருக்கும். இவர்களிடம் எந்த விடயம் பற்றி பேசினாலும் உடனே வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். விவாத பேட்டிகளிலும் இவர்களுக்கு தனித்திறமை இருக்கும்.
மேஷம்
இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பிலேயே போட்டித்தன்மை அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக பேசக்கூடியவர்கள். எந்த விடயமாக இருந்தாலும் அசால்ட்டாக வாதாடும் தன்மை கொண்டவர்கள்.
விருச்சிகம்
பொதுவாகவே விருச்சிக ராசியினருக்கு புதிய விடயங்களை பற்றி அறிந்துக்கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். இந்த ஆர்வத்தின் காரணமாக இவர்கள் எதிரிகளிடம் அதிகமாக வாதாடும் தன்மையை கொண்டிருப்பார்கள். இது சில நேரங்களில் அதிக சண்டைகள் ஏற்பட காரணமாகிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |