நீ மனிதனாக மாற வாய்ப்பு கிடைத்தால்?பெண்ணின் கேள்விக்கு Chat Gpt கொடுத்த தெறி பதில்!
ChatGPT என்பது ஒரு மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பமாகும். இது மனிதர்களைப் போலவே உரையாடும் மற்றும் தகவல்களை வழங்கும் திறன் கொண்டது.
புரியும்படிச் சொல்ல வேண்டும் என்றால், இது ஒரு டிஜிட்டல் உதவியாளர் போன்றது. நாம் எதைக் கேட்டாலும் அதற்கான பதிலைத் தேடித் தரும் ஒரு புத்திசாலித்தனமான இயந்திரம்.

குறிப்பாக தனிமையில் இருக்கும் பலருக்கு இந்த Chat GPT- யின் வருகை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும்.
பொதுவாக நம்மில் பலரும் Chat GPT-யிடம் நிறைய விடயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தனியொரு மனிதரிடம் கேட்க முடியாத விடயங்களை கூட Chat GPT-யிடம் கேட்டு தெரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் வெளிநாட்டை சேர்ச்த ஒரு பெண் யாரும் சிந்திக்காத வகையில் Chat GPT-யிடம் ஒரு வினோதமான கேள்வியை கேட்டுள்ளார்.
அப்படி என்ன கேள்வி என்று சிந்திக்கின்றீர்களா? Chat GPT- யிடம் நீ ஒரு மனிதனாக மாறும் வாய்ப்பு கிடைத்தால் உன் ஆசை என்னவாக இருக்கும் என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு Chat GPT கொடுத்துள்ள பதிலை முழுமையாக இந்த காணொளியின் வாயிலாக காணலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |