புலி துரத்துவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து வரப் போகுதுன்னு அர்த்தம்

By Vinoja Jul 15, 2024 10:53 AM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தூக்கம் இன்றியமையாதது. அப்படி நாம் தூங்கும் போது கனவில் பல நல்ல விடயங்களையும் தீய விடயங்களையும் சந்திக்க நேரிடும்.

இதற்கு என்ன அர்த்தம் இப்படி நடக்கப்போகின்றதா என பெரும்பாலானவர்கள் குழம்பிப்போகக்கூடும்.

ஆனால் கனவில் நாம் காணும் விடயங்கள் அப்படியே நிஜத்தில் நடக்கப்போகின்றது என்று அர்த்தம் கிடையாது. அதற்கான பலன்களே கிடைக்கும் என  கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது. 

புலி துரத்துவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து வரப் போகுதுன்னு அர்த்தம் | If U See Tiger In Your Dream What Will Happen

அந்த வகையில் புலி துரத்துவது போல் அல்லது புலி சம்பந்தமான கனவுகளின் அர்த்தம் என்ன என்பது குறித்து இந்த பதிவில்  பார்க்கலாம். 

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா?

சாணக்கிய நீதி: இந்த விடயங்களை கடைப்பிடிப்பவர்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி! என்னென்ன தெரியுமா?


என்ன பலன்? 

கனவு சாஸ்திஜரங்களின் அடிப்படையில் புலி ஆபத்தின் அறிகுறியாகவே பார்க்கப்படு்கின்றது. எனவே புலி துரத்துவது போல் கனவு கண்டால்,  நெருக்கமான நபர்களில் ஒருவரால் உங்களுக்கு ஆபத்து வரப்போகின்றது என அர்த்தம். 

புலி துரத்துவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து வரப் போகுதுன்னு அர்த்தம் | If U See Tiger In Your Dream What Will Happen

மேலும் இது ஒரு மோசமான அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு கனவு கண்டால் வாழ்க்கையை அழிக்கும் விடயங்கள் அதிகமாக நடக்கப்போகின்றது என்பதை எச்சரிப்பதாகவும் அமையும்.

வாழ்வில் பல நெருக்கடிகளை ஏற்படுத்தும் சில எதிர்மறை விஷயங்கள் நிகழ்வதற்கான அறிகுறியாகவும் புலி பற்றிய கனவுகள் பார்க்கப்டபடுகின்றது. 

புலி துரத்துவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து வரப் போகுதுன்னு அர்த்தம் | If U See Tiger In Your Dream What Will Happen

உயர் பதிவியில் இருக்கும் ஒருவர் புலி தன்னை பிடிப்பது போல் கனவு கண்டால், அவருக்கு பணியிடத்தில் பல எதிரிகள் இருப்பதையும அவர்களால் அவர் தோல்வியை அல்லது ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதை உணர்த்துவதாக அமையும். 

புலி துரத்துவது போல் கனவு வருதா? அப்போ இந்த ஆபத்து வரப் போகுதுன்னு அர்த்தம் | If U See Tiger In Your Dream What Will Happen

ஒரு புலி தன்னை அடைய முயற்சிக்கும் போது அதிலிருந்து தப்பிப்பது போன்ற கனவு வந்தால், நீண்ட நாள் உங்களை சூழ்ந்திருந்த ஒரு பிரச்சினையில் இருந்து விடுபட போகின்றீர்கள் என்று அர்த்தம். 

புலி பற்றிய கனவுகள் அடிக்கடி உங்களுக்கு வருகின்றது என்றால்  மோசமான மற்றும் உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய  பொறாமை கொண்டவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம். 

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?

Stylish zodiac: ஸ்டைலுக்கு பெயர் பெற்ற ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US