குச்சி இட்லியை அடுத்து இணையத்தில் வைரலாகும் இட்லி வடா பாவ்!
இன்றைய உணவு வகைகளில் உணவுகளில் புதியதாக ஒரு உணவை இன்னொரு உணவுடன் புகுத்தி விற்பனை செய்வது வாடிக்கையாகிவிட்டது.
அதில், சில உணவுகள் நன்றாக இருந்தாலும் சில உணவுகள் பார்க்கவே கேவலமாக இருக்கிறது. அந்த வகையில், குச்சி இட்லி வரிசையில் தற்போது இட்லி வடா பாவ் என்ற டிஷ் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வடபாவ் மகாராஷ்டிரத்தின் உள்ளூர் உணவு வகைகளாகும். இரண்டு இட்லிக்கு நடுவில், உருளைக்கிழங்கு, சட்னி போன்றவற்றை வைத்து வடா பாவ் சாப்பிட தொடங்கியுள்ளனர்.
இது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது,.
A picture of idli vada pav is going viral online and has prompted several reactions from netizens. The internet is actually divided over it. pic.twitter.com/PqgcSdxw3U
— Suresh Rai Dhiman (@SureshRaiDhima1) October 24, 2021