காலால் மிதித்து.. ராஜநாகத்தை அசால்டாக பிடித்த இளைஞர்! அடுத்த நொடி என்ன நடந்தது?
ராஜ நாகத்தை பிடித்து காலால் மிதித்து அதனை அவமதிக்கும் வகையில் இரு இளைஞர்கள் செயற்பட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாக வழிபாடு
பொதுவாக கிராமபுறங்கள் உட்பட பலர் இடங்களில் ராஜ நாகத்தை கடவுளாக வழிப்பட்டு வருகிறார்கள்.
கோவில்களிலும் சிலைகளாக வைத்து பால் பழம் என்பவற்றை படைத்து வழிபடுகிறார்கள். மேலும் நாகத்திற்காக கோவில்களும் கட்டப்பட்டுள்ளனர்.
இதன்படி, இரு இளைஞர்கள் அசால்டாக வழியில் செல்லும் ராஜநாகத்தை பிடித்து, காலால் மிதித்தப்படி பைக்குள் போடுகிறார்கள்.
தொந்தரவு செய்யும் வீடியோ இதோ
இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்ட வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பாம்பை காலால் மிதித்து, அதை அதிக தொந்தரவு செய்வதற்காக எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
We need more #Wildlife education…I think this is a King Cobra…@ParveenKaswan @Jayanth_Sharma pic.twitter.com/sUapI13SUM
— Parvin Dabas (@parvindabas) June 22, 2021