நான் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்! நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட காணொளி

Death Poonam Pandey
By Pavi Feb 03, 2024 09:57 AM GMT
Report

 நான் உயிரோடு தான் இருக்கிறேன் கர்ப்பப்பை புற்று நோய் காரணமாக நான் இறக்கவில்லை. என பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தனது இன்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூனம் பாண்டே

பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே இவருக்கு வயது 32. ஹிந்தி படமான ‘நாஷா’ படத்தின் மூலம் கடந்த 2013 ம் ஆண்டு திரையுரகில் அறிமுகமானார்.

மேலும் ‘லாக் அப்’எனும் நிகழ்ச்சியின் மூலமாக இன்னும் பிரபலம் ஆனார். 2020-ம் ஆண்டு தனது காதலர் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் அடிக்கடி இணையத்தில் பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் இறந்து விட்டதாக தகவல் ஒன்று வெளியானது.

நான் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்! நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட காணொளி | I M Not Dead I M Live News Actress Poonam Pandey

தினசரி ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

தினசரி ஆட்டிறைச்சி சாப்பிடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு கூறும் பகீர் தகவல்

இவருக்கு சில மாதங்களுக்கு முன் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்று தகவல் வெளியானது. இதை அவரின் மேலாளர் பருல் சாவ்லா தெரிவித்து இருந்தார்.

பூனம் பாண்டே

இந்த நிலையில் தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் நடிகை பூனம் பாண்டே ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் நடிகை பூனம் பாண்டே "நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை" என்றும் கர்ப்பப்பை புற்று நோய் முற்றிலும் தடுக்க கூடியது எனக் கூறுகிறார்.

நான் இறக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறேன்! நடிகை பூனம் பாண்டே வெளியிட்ட காணொளி | I M Not Dead I M Live News Actress Poonam Pandey

உடலுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும் தினை பருத்தி பால்: செய்வது எப்படி ?

உடலுக்கு உற்சாகத்தை அள்ளித்தரும் தினை பருத்தி பால்: செய்வது எப்படி ?

மேலும் ஒரு வீடியோவில் "மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காக நான் இறந்ததாக கூறினேன்.

உயிரை பறிக்கும் நோய் இது. இந்த நோய்க்கு அவசர கவனம் தேவை என்பதால், எனது மரணச் செய்தியால் அந்த கவனத்தை பெற முயற்சித்தேன்." என்று பூனம் பாண்டே பேசியுள்ளார்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US