உணவுகளை முறையாக எடுத்துக் கொள்ளவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மெய்சிலிர்க்க வைக்கும் சில நோய்கள்
பொதுவாக சிலர் உணவு விடயத்தில் சில தவறுகள் விடும் போது, அது காலப்போக்கில் பெரிய பிரச்சினையாக சென்று விடுகிறது.
இதனால் சாப்பாடு, மற்றும் சமிபாடு விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என கூறுவார்கள்.
இதன்படி, இரவு வேளைகளில் சாப்பிட்ட உடன் தூக்கத்திற்கு சென்றால் அது காலப்போக்கில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என மருத்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் ஏதாவது பிரச்சினைகள் ஏற்படும் மருந்து வில்லைகள் எடுத்துக் கொள்வது வழமை, இந்த வில்லைகள் குளிர்ந்த நீரில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்று சாப்பாடு விடயத்தில் நாம் விடும் தவறுகள் காலப்போக்கில் கேஸ்டிக், செரிமாண பிரச்சினை, பசியின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
அந்த வகையில் அன்றாடம் நாம் விடும் தவறுகள் குறித்து கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்.