மனைவிக்கு இப்படியொரு சப்ரைஸா? பார்த்தா நீங்களே அசந்து போவீங்க!
காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.
காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் தோன்றி இறுதிவரை வாழ்வது தான்.
அப்படி தள்ளாத வயதிலும் பிரியாத காதல் கொண்டு இன்னும் அதீத காதலோடு இருந்தால் அதை தவிர வேறு என்ன இருக்கப் போகிறது. அப்படியான ஒரு காதல் வீடியோ ஒன்றுதான் இணையத்தில் தற்போது வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தனது 50ஆவது திருமண நாளிற்காக கணவன் வித்தியாசமான முறையில் தன் மனைவிக்கு எப்படியொரு சப்ரைஸ் கொடுத்திருக்கார் என்று நீங்களே பாருங்க