உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த மனைவி: முகம் சுழிக்கும் காரணம்

murder husband wife
By Manchu Sep 11, 2021 03:45 AM GMT
Report

கள்ளக்காதலருடன் தனிமையில் இருப்பதற்கு தடியாக இருந்த கணவரை மனைவி ஒருவர் உணவில் விஷம் வைத்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூளைமேடு கண்ணகி தெருவைச் சேர்ந்த பெயிண்டர் செல்வம்(40). இவரது மனைவி விஜயலட்சுமி(38). இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை நடந்து வந்த நிலையில் மோகன்(54) என்பவர் விஜயலட்சுமிக்கு பழக்கமாகி அது கள்ளக்காதலாக மாறியதுடன், இருவரும் பலமுறை தனிமையில் இருந்துள்ளனர்.

இந்த விடயம் கணவருக்கு தெரியவரவே இவர்களின் சந்திப்பிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, காதலன் பூச்சி மருந்து வாங்கி கொடுக்க அதனை சாப்பாட்டில் கலந்து மனைவி விஜயலட்சுமி கொடுத்துள்ளார்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் கணவர் மயங்கவே உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்று தனது நாடகத்தை தொடர்ந்துள்ளார். அங்கு கணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பின்பு, அதிகமாக குடித்து இவ்வாறு இறந்துவிட்டார் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

ஆனால் உறவினர்களுக்கு செல்வம் இறப்பில் சந்தேகம் எழவே, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பரிசோதனையில் விஷம் வைத்து கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, கள்ளக்காதலருடன் தலைமறைவான விஜயலட்சுமி மீது சந்தேகம் எழுந்த நிலையில், அவர்களைப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது கொலை செய்த உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் கள்ளக்காதலன் மோகன் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியை சேர்ந்த கொடூர குற்றவாளி என்பதும் அவர் மீது 7 கொலை வழக்குகள் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றும் தெரியவந்திருக்கிறது. குற்றவாளிகள் இருவரையும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உணவில் விஷம் வைத்து கணவரை கொலை செய்த மனைவி: முகம் சுழிக்கும் காரணம் | Husband Murder In Wife Food Poison

8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US