இறுதி சடங்கில் கணவரை கட்டிப்பிடித்து மீனா கொடுத்த முத்தம்! கண்கலங்க வைக்கும் புகைப்படம்
நடிகை மீனா மயானத்தில் தனது கணவருக்கு இறுதி காரியங்களை செய்துவிட்டு அவரை கட்டிப்பிடித்து அழுத சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது.
நடிகை மீனா
பிரபல நடிகையாக வலம்வந்த மீனா கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து பெங்களூரில் வசித்து வந்தார். இந்த தம்பதிகளுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் வித்யாசாகர் நுரையீரல் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு கிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இறுதிசடங்கில் கதறிய மீனா
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இறுதி ஊர்வலம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட துவங்கியது பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இறுதி சடங்கில் கணவருக்கு செய்ய வேண்டிய சடங்கினை செய்துமுடித்த நடிகை மீனா கணவரை தொட்டு தொட்டு பார்த்து இறுதியில் அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுதுள்ளார்.