பெண்புலியின் இறுதிச்சடங்கில் குவிந்த மக்கள்..... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!
humanity
tiger
By Nivetha
மத்திய பிரசேதத்தின் பென்ச் புலிகள் காப்பகத்தின் பெண் புலி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது.
இறந்துபோன புலிக்கு சம்பிரதாயப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டுள்ளது.
டி-15 என்றும் அழைக்கப்படும் இந்தப் புலி, 2008 முதல் 2018 வரை 11 ஆண்டுகளில் 8 பிரசவங்களில் மொத்தம் 29 குட்டிகளைப் பெற்றெடுத்தது.
இந்த நிலையில் புலியின் இறுதிச் சடங்கில் உள்ளூர் மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
The legendary tigress from Pench Tiger Reserve also popularly called Collarwali died due to old age, she had brought up 29 cubs in Pench during its lifetime. pic.twitter.com/U219RzykYi
— Anurag Dwary (@Anurag_Dwary) January 16, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US