ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ பண்ணுங்க

Weight loss Health tips
By Logeswari Oct 25, 2021 12:39 PM GMT
Report
310 Shares

உடல் எடை குறைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான வழிகாட்டி இல்லாமல் தவறான டிப்ஸ்களை பின்பற்றி சிக்கல்களில் மாட்டி கொள்கின்றனர்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தாலும் உடல் எடையை ஈசியாக குறைத்து விடலாம். எடையை குறைக்க பட்டினி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

ஊட்டச்சத்து நிறைந்த உணவை வயிறு முழுவதும் சாப்பிட்டும் எடையை குறைக்கலாம். சரி வாங்க சரியான முறையில் உடல் எடையை எப்படி குறைப்பது குறித்து பார்க்கலாம்..

  • முதலாவது நாளில் மூன்று வேளையும் பழங்களை உணவாக எடுத்து கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என எந்த பழங்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இரண்டாவது நாளில் காய்களை உணவாக எடுத்து கொள்ளலாம். காய்களை சூப், சாலட், வேகவைத்து எடுத்து கொள்ளலாம்.

  • மூன்றாவது நாளில் பழங்கள் மற்றும் காய்கள் இரண்டையும் எடுத்து கொள்ளலாம். மூன்றாவது நாளில் தான் கொழுப்பானது குறைய ஆரம்பிக்கும். அதிக அளவில் கலோரிகள் எரிக்க படும். இதில் இருந்து தான் எடை குறைய ஆரம்பிக்கும்.
  • நான்காவது நாளில் 8 வாழை பழங்களும் 3 டம்ளர் பாலும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுக்க இது மட்டும் தான் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். ஐந்தாவது நாள் சிக்கன், மீன் , பீப் என அசைவ உணவுகளையும் 6 தக்காளிகளையும் உணவில் எடுத்து கொள்ளலாம்.

ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ பண்ணுங்க | How To Weight Loss In One Week

  • ஆறாவது நாளில் இறைச்சி அல்லது காய்களை எடுத்து கொள்ளலாம். தக்காளியை தவிர்த்து விடவும். ஏழாவது நாள் காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த ஏழு நாள் உணவுடன் 6 - 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர் சத்து சம நிலையில் வைக்க உதவும். 
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US