இனிமேல் வாஷிங்க் மிஷின் வாங்காதீங்க... இப்படியொரு முறை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே வீட்டு வேலைகள் செய்வது நமக்கு மிகப்பெரிய பாடாகவே இருக்கிறது. காலையில் எழுந்து இரவு படுக்க செல்லும் வரைக்கு முடிவில்லாமல் வீட்டுவேலை இருந்துக் கொண்டேதான் இருக்கும்.
அதில் ரொம்ப ரொம்ப கஷ்டமாக வேலையாக இருப்பது இந்த உடைகளை கழுவதுதான். ஒரு சிலர் சோம்பலுக்காக கிழமைக்கு சேர்த்து வைத்து உடைகளை கழுவார்கள். இன்னும் சிலர் வாஷிங் மெஷின் கொண்டு கழுவி விடுவார்கள்.
அப்படி மெஷினுக்கே டப் கொடுக்கும் வகையில் வீட்டில் தயாரித்த உடைகளை கழுவும் முறை ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் ஒரு சிங்கில் இரு பக்கமும் வட்ட வட்டமாக வைத்து உடைகளின் ஊறவைத்து அழுக்கு போகும் அளவிற்கு தோய்த்து எடுக்கும் ஒரு முறைதான் அது. இதில் உடைகளை கழுவது மிகவும் இலகுவாக உள்ளது. முடிந்தால் நீங்களும் வீட்டில் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சார செலவில்லாமல் விரைவில் உடைகளை கழுவலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |