எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க

Money
By Vinoja Aug 02, 2024 03:12 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே இந்து சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில தாவரங்களுக்ககு மிகுந்த  முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் வெட்டிவேர் செல்வ செழிப்பை அள்ளிக்கொடுக்ப்பது மட்டுன்றி இருக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை கொண்டது என குறிப்பிடப்படுகின்றது.

எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க | How To Use Vetiver For Increase Money Flow

இந்த தாவரத்தின் மருத்துவ பயன்கள் தொடர்விலும் இதனை கொண்டு எவ்வாறு பணவரவை அதிகரிக்கலாம் என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். 

ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?


எவ்வாறு பணவரவை அதிகரிப்பது? 

வெட்டிவேர் மண்ணுக்குள் கொத்துக்கொத்தாக வளரக்கூடிய ஒரு புல் இனத்தை சேர்ந்த தாவரமாகும். இதனைப் பிடுங்கி எடுத்த பின்னர் அதன் தண்டு பகுதியை பயன்படுத்தி மீண்டும் வெட்டிவேர் தாவரத்தை வளர்க்க முடியும். 

எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க | How To Use Vetiver For Increase Money Flow

வெட்டிவேரிலிருந்து தயார் செய்யப்படும் தைலம் மிகவும் பிரவல்யம் வாய்ந்தது. இதனை கை, கால் பிடிப்புகளுக்குத் தொடர்ச்சியாக பயன்படுத்தினால் விரைவில் சிறந்த தீர்வு கிடைக்கும்.

அது மாத்திரமன்றி காய்ச்சல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் வெட்டிவேருக்கு அதிகமாக காணப்படுகின்றது. குளியல் சோப்புகளிலும் கூட வெட்டிவேர் வாசனைக்காக பயன்படுத்தப்படுகின்றது. 

எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க | How To Use Vetiver For Increase Money Flow

வெட்டிவேர் வாசனையை சுவாசிப்பதால் தலைவலி நீங்கும், உடலில் புத்துணர்ச்சி ஏற்படும். மண்பானை தண்ணீரில் சிறிது வெட்டிவேரைச் சேர்த்து ஊறவைக்க, நீருக்குச் சுவையும் பலன்களும் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்த தண்ணீரை குடிப்பால்  நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு, உடல்சோர்வு, சரும நோய்கள் மற்றும் மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 

வெள்ளிக்கிழமை நாட்களில் ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை பூஜை அறையில் வைத்து, அதில் வெட்டி வேரையும், எலுமிச்சைப் பழத்தையும் போட்டு வைத்தால் அதிலிருந்து வெளிவரும் நேர்தறை ஆற்றலால் வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் பணப்புலக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். 

எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க | How To Use Vetiver For Increase Money Flow

வெட்டிவேருக்கு இயற்கையாகவே பணத்தை  ஈர்க்கும் ஆற்றல் காணப்படுவதாக சாஸ்திஜரங்ளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பணத்தை ஈர்ப்பதற்குப் பல்வேறு பொருட்களில்  வெட்டிவேருக்கும் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. 

வியாபாரிகள் பணம் புழங்கும் இடங்களில் வெட்டிவேரை வைத்தால் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் எதிர்மறை சக்திகளும் நீங்கி லாபம் பெருகும்.

எப்போதும் கையில் பணம் இருக்க வேண்டுமா? அப்போ வெள்ளிக்கிழமையில் வெட்டிவேரை இப்படி use பண்ணுங்க | How To Use Vetiver For Increase Money Flow

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனை பூஜை அறையில் வைப்பதால் லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகின்றது. 

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன?

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US