இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன?

Horoscope Astrology
By Vinoja Aug 01, 2024 02:54 PM GMT
Vinoja

Vinoja

Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசியானது அவரின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமையில் பெரிதும் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது. 

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு பிரபஞ்சமானது  எல்லையில்லா அதிர்ஷ்டத்தை வழங்குகின்றது. இவர்கள் பிரபஞ்சத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Blessed By Universe

இவர்கள் வாழ்வில் செல்வம் மிகவும் எளிமையான முறையில் குவியும்.இப்படி இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.  

ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?

ஆடி அமாவசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்யாவிட்டால் என்ன ஆகும்?


சிம்மம் 

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Blessed By Universe

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ பண்புகளும் வசீகர தோற்றமும் அமைந்திருக்கும்.இவர்கள் தங்கள் செல்வாக்கை நிதித்துறையில் விரிவுபடுத்த தேவையான அனைத்து வாய்ப்புகளும் தேடிவரும். 

அவர்களின் உள்ளார்ந்த காந்த சக்தி செல்வங்கள் அனைத்தையும் தன்பால் ஈர்க்கும் ஆற்றலை கொண்டிருக்கும். இவர்கள் வாழ்வில் மிகவும் துரிதமாக செல்வத்தை குவிப்பார்கள். இவர்களுக்கு பண சிக்கல் ஏற்படுவது நடக்காத காரியமாக இருக்கும். 

தனுசு 

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Blessed By Universe

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாகவும் தனித்துவமாகவும் இயங்கும் ராசியினராக பார்க்கப்படுகின்றார்கள். இவர்களை லாபகரமான வாய்ப்புகள் மற்றும் நிதி வளம் என்பன தேடி வரும். 

இந்த ராசியினருக்கு பிரபஞ்சத்தின் ஆசி பிறப்பிலேயே இருப்பதால் இவர்களின் வளர்ச்சி அபரிமிதமாகவும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையிலும் இருக்கும். இவர்கள் குறைவான உழைப்பில் பெரியளவில் பணம் சம்பாதிக்கும் தன்மையை கொண்டிருப்பார்கள்.

மேஷம் 

இயற்கையாகவே செல்வத்தை ஈர்க்கும் சக்தி இந்த ராசியினருக்கு இருக்குதாம்! உங்க ராசி என்ன? | Which Zodiac Signs Are Blessed By Universe

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே லாபம் ஈட்டு வழிகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாக காணப்படுகின்றது. 

எதிர் காலத்தில் வரவிருக்கும் அபாயத்தை முன்கூட்டியே கணித்துக் கொள்ளும் தன்மையும் இவர்களிடம் இருப்பதால் இவர்கள் வாழ்வில் தோல்வியடைவது மிக மிக அரிது.

இவர்களை தேடி பணம் வந்துக்கொண்டே தான் இருக்கும். வாழ்நாள் முழுவதும் இந்த ராசியினர் ராஜா போல் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள். 

 

சிம்மத்தில் வக்ரமடையும் புதன்: பணவெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

சிம்மத்தில் வக்ரமடையும் புதன்: பணவெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US