முகமும், கூந்தலும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க வேண்டுமா? இந்த பொருள் போதும்
கற்றாழை நமது தோலுக்கும் கூந்தலுக்கும் நன்மை தரும் என்பதால் இதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்க முடியும்.
கற்றாழை
கற்றாழை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளன, இது முடி இழைகளை வலுப்படுத்தவும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
ஆனால் இதை தோலுக்கு பயன்படுத்த ஒரு சரியான முறை உள்ளது. இந்த முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியம். கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்தவுடன் இதில் இருந்து சதைப்பகுதியை மட்டும் எடுத்து அதனுடன் மஞ்சள் பால் கலந்து தோலில் பூச வேண்டும்.
இப்படி செய்வதற்கான காரணம் சிலருக்கு எரிச்சல் அழற்ச்சி பண்புகள் இருந்தால் அது இல்லாமல் போகும். இது மேற்பரப்பில் இருக்கும் அழுக்கு அல்லது அசுத்தங்களை அகற்ற உதவுகிறது. பின்னர், இலையிலிருந்து ஜெல்லை எடுத்து கன்டெய்னரில் சேமிக்கவும்.
இதை ஃபிரிட்ஜில் 7-10 நாட்களுக்கு மேல் வைத்து பயன்படுத்தலாம். கற்றாழை முகப்பருவை இல்லாமல் செய்யும். மற்றும் அனைத்துதோல் வியாதியையும் இந்த முறையில் கற்றாழை பயன்படுத்தினால் நன்மை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |