டென்னிஸ் பந்து எவ்வாறு தயார் ஆகின்றது தெரியுமா? பலரும் அவதானித்திடாத காட்சி
விளையாட்டுகளில் அதிகமாக சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கையில் வைத்து விளையாடுவது பந்து தான்.
ஒவ்வொரு விளையாட்டிற்கு ஏற்ப பந்துகளின் தன்மை மாறுபட்டு இருக்கும். கிரிக்கெட், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஹாக்கி என இருக்கும் விளையாட்டுகளில் பந்துகளின் தன்மை மாறுபாடுடன் காணப்படும்.
நம்மில் பெரும்பாலானோருக்கு பந்துகள் எவ்வாறு தயார் செய்யப்படுகின்றது என்பது அவ்வளவு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம் அப்படியொரு காணொளியினை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்துகளை எவ்வாறு தயாரித்து கொடுக்கின்றனர் என்பதை தெளிவாக காணொளியில் காணலாம்.