சுருண்ட தலைமுடியை நேராக மாற்ற வேண்டுமா? அதற்கு இந்த இரண்டு பொருள் போதும்
பெண்களுக்கு அவர்களின் அழகை எடுத்துக்காட்டுவது அவர்களின் கூந்தல் தான். பெரும்பாலாான பெண்கள் சுருண்ட முடியை விரும்புவதில்லை.
முடியை நேராக்க அழக்குகலை நிலையங்களுக்கு சென்று முடியை நேராக்கின்றனர். ஆனால் இதற்கான எந்தவித அவசியமும் இல்லாமல் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து முடியை நேராக மாற்றலாம்.
இந்த பதிவில் முடியை எப்படி நேராக்குவது என்பதை பதிவில் பார்க்கலாம்.
சுருண்ட முடி
சாதத்தையும் ஊறவைத்த ஆளி விதையயும் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
இதை தலையில் நன்றாக பூசி ஒரு துணியால் தலையை கட்டி வைத்தகொள்ள வேண்டும். இதை ஒரு மணி நேரம் அப்படியே தலையில் வைத்து விட்டு தண்ணீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
இதை பயன்படுத்தவதற்கு முன்னர் முடியை நன்றாக சுத்தம் செய்வது அவசியமாகும். இந்த முடியை நேராக்குவது மட்டுமல்லாமல் பொடுகுத்தொல்லை இருந்தாலும் அதையும் நீக்கி தலையை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |