பூண்டை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க என்ன செய்யலாம்? முளைத்த பூண்டை சாப்பிடலாமா?
health
food
garlic
By Nivetha
பூண்டை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்து இருக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
- பொதுவாக பூண்டை உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
- பூண்டை சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதத்திலிருந்து தவிர்த்து.
- நல்ல காற்றோட்டத்துடன் கூடிய உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்கலாம்.
- மறந்தும்கூட பூண்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விடாதீர்கள். ஏனெனில், பிரிட்ஜில் பூண்டை வைப்பதால் அதன் சுவை சிதைக்கப்படுவதோடு, பூண்டு முளைவிடத் துவங்கி விடும்.
- இதனால் பூண்டில் உள்ள மூலக்கூறுகள் மாறிவிடும். காம்புகளை அகற்றாமல் பூண்டை ஒரு பேப்பரில் இறுக்கமாக கட்டி அறை வெப்பநிலையில் வைத்தால் அது ஆறு மாதங்கள் வரை கெடாமல் அப்படியே இருக்கும்.
- காம்புகளை நீக்கினால் அதில் அதிக காற்று பட்டு அவை சுருங்க ஆரம்பித்து விடும். அதனால் காம்பு நீக்கிய பூண்டை ஒரு வாரம் அல்லது இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடவும்.
முளைத்த பூண்டை உணவில் சேர்க்கலாமா?
சிலரது வீடுகளில் பூண்டு வாங்கிய சில நாட்களிலேயே முளைத்து விடும்.
அப்படி முளைத்த பூண்டை உணவில் பயன்படுத்தலாமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும்.
இதுபோன்ற முளைத்த பூண்டு உண்ணக்கூடியது தான். முளைத்த பூண்டின் பச்சை நிறப் நடுப்பகுதியை அகற்றி விட்டு பின்னர் பயன்படுத்தவும்.
பூண்டு எவ்வளவு நீளமாக முளைத்து வருகிறதோ, அந்த அளவு பூண்டில் அதன் சுவை குறைவாக இருக்கும். எனவே முளைத்த பூண்டை விரைவில் பயன்படுத்தி விடுவது நல்லது.
Apple: ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் நல்லதா? 16 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US