Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை

Google Smart Phones Technology
By Vinoja Jul 16, 2025 06:00 AM GMT
Vinoja

Vinoja

Report

நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் கடன் இல்லாமல் இருக்க வேண்டும் என நமது முன்னோர்கள் கற்றக்கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் தற்காலத்தில் கடன் வாங்குவது ஒரு கௌரவமாக செயலாக மாறிவருகின்றது.

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

அத்தியாவசிய தேவைகளுக்கு கடன் வாங்கிய காலம் போய், இப்போதெல்லாம், விருப்பப்பட்ட பொருளை வாங்க கையில் காசு இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது வாங்கி விடும் மனோபாவத்தில்தான் பலரும் இருக்கிறார்கள்.

Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை | How To Spot A Fake Loan App 5 Warning Signs

மேலும் பல தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு கடன் வசதியை வழங்குகின்றன. நிதி சேவை நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக, வாடிக்கையாளர்களுக்கு விரைந்து கடன் கொடுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. 

தற்போது மொபைல் ஆப்ஸ் மூலம் தனிநபர் கடன் பெறுவது மிகவும் சாதாரண மற்றும் எளிமையான விடயமாக மாறிவிட்டது. அதனால் வீட்டில் இருந்துக்கொண்டே சில கிளிக்களில், வங்கிக்குச் செல்லாமலேயே கடன் பெற்றுக்கொள்ள முடிகின்றது.

Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை | How To Spot A Fake Loan App 5 Warning Signs

போலி லோன் ஆப்கள்

அந்த வகையில் தற்போது விரைவாக கடன்கள் வழங்கும் உடனடி கடன் செயலிகள் (இன்ஸ்டன்ட் லோன் ஆப்ஸ்) மிகவும் பிரபலமாகி வருகிறது.

குறைந்த ஆவணங்களை சமச்ப்பித்து, விரைவான ஒப்புதல் மற்றும் உடனடியாக கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடிகின்றது  என்ற காரணங்களால் உடனடி கடன் ஆப்ஸ் பிரபலமாகி வருகிறது. ஆனால் அதில் பெரும்பாலான செயலிகள் மோசடி செயலிகளாக தான் இருக்கின்றது என்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை | How To Spot A Fake Loan App 5 Warning Signs

ஆனால் கடன் உடனடியாக கிடைக்கிறது என்ற ஆர்வத்தில் சிலர் மோசடியான கடன் செயலிகளில் கடன் பெற விண்ணப்பித்து விட்டு சிலர் தங்களது பணம், டேட்டாவை இழப்பதோடு நிம்மதியையும் இழந்து, மன அழுத்தத்தில் உள்ளனர்.

ஆன்லைன் சந்தையில் பெருகிவரும் பல கட்டுப்பாடற்ற கடன் செயலிகள் உள்ளன, அவை மறைமுக கட்டணங்களை வசூலிக்கலாம், உங்கள் தரவுகளை தவறாக பயன்படுத்தலாம் அல்லது அதனை வைத்து உங்களிடம் பணம் பறிக்க முயற்சிக்கலாம். 

அல்லது கடனை திருப்பிச் செலுத்த தாமதமானால் உங்களை துன்புறுத்தலாம். இதனால் பல ஆபத்துகளையும், பின் விளைவுகளையும் சந்திக்க நேரிலாம். எனவே ஒரு டிஜிட்டல் கடன் செயலியை  பயன்படுத்துவதற்கு முன்னர் நிச்சயம் பின்வரும் அறிகுறிகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.

எச்சரிக்கை அறிகுறிகள்

நீங்கள் கடன் பெறுவதற்காக தெரிவு செய்த ஆப் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதா என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். முதலில், அந்த ஆப் RBI (ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா) அங்கீகரித்த வங்கி அல்லது NBFC (நான்-பேங்கிங் நிதி நிறுவனம்) உடன் இணைக்கப்பட்டதா என்பதை அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

போலி ஆப்ஸ் பெரும்பாலும் இந்த இரண்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்காது. எனவே, லோன் ஆப் குறித்து RBI இணையதளத்தில் சென்று கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயரை சரிபார்க்கவும். அங்கு இல்லை என்றால் அவை போலி லோன் செயலியாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு காணப்படுகின்றது.

Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை | How To Spot A Fake Loan App 5 Warning Signs

கட்டணங்கள் பற்றிய விபரங்கள் தெளிவற்றதாகவோ அல்லது மறைக்கப்பட்டதாகவோ இருக்கின்றதா என்பதை அவதானிக்க வேண்டும்.  நம்பகமான கடன் ஆப், வட்டி விகிதம், கடன் காலம், செயலாக்க கட்டணம், தாமத கட்டணம் மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகை பற்றி தெளிவாக தகவலை வழங்கவில்லை என்றால் இது போலி செயலியாக இருக்கலாம். 

கடன் செயலியானது அதிகப்படியான அனுமதிகளை கோருகிறதா? போலி கடன் ஆப்ஸ் பெரும்பாலும் உங்கள் காண்டாக்ட்ஸ், புகைப்படங்கள், இருப்பிடம், கேமரா அல்லது மைக்ரோஃபோன் அணுகலை கோரும். இது கடனைப் பெறுவதற்குத் தேவையில்லை, ஆனால் தாமதமானால் உங்களை மிரட்ட பயன்படுத்தப்படலாம். எனவே கடன் விண்ணப்பிக்கும் போது  PAN, ஆதார் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவும்.இது குறித்து மிகுந்த எச்சரிக்கை தேவை.

Fake Loan apps : போலி கடன் செயலிகளை எவ்வாறு கண்டுபிடிப்பது? இந்த 5 அறிகுறிகளில் எச்சரிக்கை | How To Spot A Fake Loan App 5 Warning Signs

அந்த செயலி தொடர்பில் மோசமான விமர்சனங்கள் அல்லது புகார்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.  ஆப் மீது குறைந்த ரேட்டிங், பல புகார்கள் அல்லது தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால், அது நம்பகமற்றது என்பதற்கான முக்கிய அறிகுறியாகும் . நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலி குறித்து Google Play Store/App Store-ல் விமர்சனங்களைப் நிச்சயம் அவதானிக்க வேண்டும். 

கடன் செயலியில் வாடிக்கையாளர் உதவி இல்லையா? ஒரு நம்பகமான கடன் ஆப்பில் கஸ்டமர் கேர் எண், மின்னஞ்சல் அல்லது புகார் முறை நிச்சயம் இருக்க வேண்டும்.  ஆனால் போலி ஆப்ஸில் இவை இருக்காது. இந்த அறிகுறிகள் இருந்தால், குறித்த கடன் செயலி போலியானதாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். பாதுகாப்பை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்றால், அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் இல்லாத செயலிகளை பயன்படுத்துவதை தவிக்கவும். 

விமானிகளுக்கு இவ்வளவு சலுகைகளா! பைலட் பெறும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விமானிகளுக்கு இவ்வளவு சலுகைகளா! பைலட் பெறும் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US