ஸ்மார்ட்போன் தேவையே இல்லை.... இனி இப்படி கூட WhatsApp பயன்படுத்தலாம்? முழுசா தெரிஞ்சிக்கோங்க!

WhatsApp Smartphone Meta whatsapp web
By Nivetha Nov 08, 2021 04:19 PM GMT
Report

Smartphone இல்லாமல் WhatsApp பயன்படுத்த முடியாது என்று தான் நாம் இது வரை நினைத்திருப்போம்.

Smartphone இல்லாமலும் WhatsApp பயன்படுத்தலாம். WhatsApp செயலி தவிர்த்து, மொபைல் வெப் மற்றும் கணினிகளிலும் நீங்கள் WhatsApp பயன்படுத்தகூடிய அம்சத்தை பீட்டா வெர்ஷனில் வெற்றிகரமாக நிறைவேற்றிய பின்னர் அனைத்து பாவனையாளர்களுக்கும் ரிலீஸ் ஆனது.

தற்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் இணைய வசதி இல்லையென்றாலும், எந்த சாதனத்திலும் வாட்ஸ்அப் மெசன்ஜரை இணைக்கலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனமான மெடா அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் தேவையே இல்லை.... இனி இப்படி கூட WhatsApp பயன்படுத்தலாம்? முழுசா தெரிஞ்சிக்கோங்க! | How To Sign Pdf Files On Your Android Pho

உங்கள் Smartphone இல் உள்ள வாட்ஸ்அப் கணக்கில் லாகின் செய்வதற்கு, வாட்ஸ்அப் கணக்கின் முகப்புப் பக்கத்தில், வலது மேற்புறத்தில் இருக்கும் மூன்று புள்ளிகள் மீது தட்டவும்.

பிறகு, “linked devices” (இணைக்கப்பட்ட சாதனங்கள்) என்பதைக் கிளிக் செய்து, “Link a device”  என்பதைத் தேர்வு செய்யவும்.

web.whatsapp.com என்ற வாட்ஸ்அப்பின் இணைய வெர்ஷனில் நீங்கள் லாகின் செய்ய, ஒரு QR குறியீட்டை நீங்கள் ஸ்கேன் செய்ய வேண்டும்.

ஸ்மார்ட்போன் தேவையே இல்லை.... இனி இப்படி கூட WhatsApp பயன்படுத்தலாம்? முழுசா தெரிஞ்சிக்கோங்க! | How To Sign Pdf Files On Your Android Pho

ஸ்கேன் செய்த பிறகு, நீங்கள் வாட்ஸ்அப்பின் வெப் வெர்ஷனை பயன்படுத்தலாம். நீங்கள் WhatsApp கணக்கு வைத்திருக்கும் உங்கள் Smartphone இல் இன்டர்நெட் வசதி இல்லையென்றாலும் வெப் வெர்ஷனில் நீங்கள் வாட்ஸ்அப்பை தொடர்ந்து பயன்படுத்தலாம்.

ஆனால், இந்த அம்சத்தைப் பயன்படுத்த, ‘Multi-device meta’ என்ற சமீபத்திய வாட்ஸ்அப் வெர்ஷன் உங்கள் போனில் இருக்க வேண்டும். இல்லையென்றால், கூகுள் பிளே ஸ்டோரில் சென்று உங்கள் செயலியை சமீபத்திய வெர்ஷனுக்கு புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

Multi-device meta என்பது ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு சாதனங்களில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை லாகின் செய்து பயன்படுத்தக்கூடிய அம்சம் ஆகும். Multi-device meta விருப்பம் உங்களுக்குத் தேவையில்லை என்றால், நீங்கள் அதிலிருந்து வெளியே வந்துவிடலாம்.

இந்த தேர்விலிருந்து நீங்கள் வெளியேறும் போது, நீங்கள் இதற்கு முன் இணைத்த வாட்ஸ்அப் வெப் கணக்குகளை எல்லாம் நீக்கி விடலாமா? என்று ஒரு செய்தி தோன்றும்.

ஸ்மார்ட்போன் தேவையே இல்லை.... இனி இப்படி கூட WhatsApp பயன்படுத்தலாம்? முழுசா தெரிஞ்சிக்கோங்க! | How To Sign Pdf Files On Your Android Pho

நீங்கள் மீண்டும் WhatsApp வெப் பயன்படுத்தும்போது, மறுபடி QR ஸ்கேன் செய்து, லாகின் செய்ய வேண்டும்.

ஆனால், நீங்கள் ஒரு முறை லிங்க் செய்தால், இணைப்பை ரத்து செய்யும் வரை அல்லது வெப் வெர்ஷனில் லாக்-அவுட் செய்யும் வரை, உங்கள் மொபைலில் இணைய வசதி இல்லையென்றாலும், நீங்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தலாம்.

இந்த சேவை எல்லா ஸ்மார்ட்போன்களுக்கும் இல்லை என்பதையும் மெடா நிறுவனம் அறிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஒரு சில சாதனங்களில் சிக்கலாக இருப்பதால், இந்த அப்டேட்டை பயன்படுத்துபவர்களுக்கு பின்வரும் சிக்கல்கள் எழலாம்.

  1. இணைக்கப்பட்ட சாதனங்களில் WhatsApp செய்திகளை, சாட்களை நீக்க  முடியாது.
  2. இணைக்கப்பட்ட சாதனங்களில் லைவ் லொக்கேஷன் பகிரும் அம்சம் இல்லை.
  3. Multi-device meta வெர்ஷன், டேப்லெட்டுகள் மற்றும் iPhoneகளில் பயன்படுத்த முடியாது.
  4. ‘Broadcast’ செய்திகளை உருவாக்க முடியாது மற்றும் பார்க்க முடியாது.

அது மட்டுமின்றி, Multi-device meta வெர்ஷன் இருந்தாலும், Smartphone பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க முடியாது. 14 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் மறுபடி லாகின் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US