உங்கள் ஸ்மார்ட்போனில் 4 ஜிபி மெமரி கார்டை 128 ஜிபியாக மாற்றுவது எப்படி?
இன்றைய நவீன உலகில் என்னதான் பல ஸ்மார்ட்போன்கள் வந்தாலுமே, அதில் ஸ்டோரேஜ் என்பது இன்று பலருக்கும் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.
அதன்படி ஸ்டோரேஜ் பிரச்சினை எப்படி சின்ன ட்ரிக் மூலம் சரிசெய்யலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஸ்மார்ட்போனின் நினைவகம் நிரம்பத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் போன் ஸ்லோ ஆகிவிடும். இந்தச் சிக்கலைத் தீர்க்க, உங்கள் ஃபோனிலிருந்து பழைய புகைப்படங்கள் மற்றும் பிற மீடியா பைல்களை நீக்க வேண்டும்.
அதாவது, கிட்டத்தட்ட இந்த டிப்ஸ் தான் பெரும்பாலானோரால் வழங்கப்படுகிறது. ஆனால், நீங்கள் எந்த ஃபைலையும் டெலிட் செய்யாமல், 4 ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி பைல்களை சேமிக்க முடியும்.
முதலில், உங்கள் மெமரி கார்டின் ஸ்டோரேஜ் அதிகரிக்க வேண்டுமானால் ஸ்மார்ட்போனில் ES Explorer செயலியைப் டவுன்லோடு செய்ய வேண்டும். அடுத்து, செயலியை டவுன்லோடு செய்த பிறகு பைல்மேனேஜர் ஆப்சனை திறந்து ஸ்டோரேஜூக்கு செல்ல வேண்டும்.
சேமிப்பு ஆப்சனில் மெமரி கார்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது உங்கள் திரையில் சில கோப்புகள் காண்பிக்கும். அதில் ஆன்டிராய்டு டேட்டா சேமிப்பு என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் அந்த கோப்புக்கு எக்ஸ்பாண்டு என பெயரிடவேண்டும். அப்போது, அந்த கோப்புக்குள் செல்லும்போது 'ES Not Edit Or' என்ற போல்டர் இருக்கும்,. அதனை நீங்கள் கிளிக் செய்தால் எந்த பைல்களும் இல்லாத ஒரு போல்டர் இருக்கும்.
அங்கு, எடிட் ஆப்சனை கிளிக் செய்து Make it Large என எழுத வேண்டும். இந்த வழிமுறைகளை முடித்தபிறகு உங்கள் ஸ்மார்ட்போனை off செய்து on
செய்தீர்கள் என்றால் உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் 124.97 ஜிபியாக மாறியிருப்பதை கவனிக்க முடியும்.