ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க

Life Style
By Pavi Apr 25, 2026 05:58 AM GMT
Report

சில நேரங்களில் குளிர்சாதன பெட்டியில் ஷப்பாத்தி மாவை சேமித்து வைத்தாலும் அது பூஞ்சணம் பிடிக்கும் இதை பார்ப்பதற்கு கருப்பாகவும் இருக்கும். 

ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க | How To Safely Store Leftover Chapati Dough

ஷப்பாத்தி மா

கோடைக்காலத்தில் மீண்டும் மீண்டும் மாவு பிசையும் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக ஒரே தடவையில் அதிக அளவு மாவைப் பிசைந்து, அதை குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்து பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். 

ஆனால், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் மாவு சில மணி நேரங்களிலேயே கருப்பாக மாறி, அதன் மீது ஒரு தடித்த கறுப்புப் படலம் போல பரவி இருக்கும். 

ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க | How To Safely Store Leftover Chapati Dough

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மைகள் இவ்வளவா? மருத்துவ விளக்கம்

குழந்தைகளுக்கு நெய் கொடுப்பதன் நன்மைகள் இவ்வளவா? மருத்துவ விளக்கம்

இதன் பின்னர் இந்த மாவை பயன்படுத்த முடியாது இதை ஷப்பாத்தி செய்யாமல் குப்பையில் போட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் பல உள்ளது. 

ஆனால் பலருக்கும் ஒரு கேள்வி இருக்கும். அதாவது குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட மாவு ஏன் கருப்பாக மாறுகிறது என்பது தான். 

இதற்கான காரணத்தை பதிவில் பார்விரிவாக பார்ப்பதுடன் இதை பாதுகாப்பாக வைக்கும் முறை பற்றியும் பதிவில் பார்க்கலாம். 

ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க | How To Safely Store Leftover Chapati Dough

பாதுகாப்பாக எப்படி சேமிப்பது?

மிஞ்சிய ஷப்பாத்தி மாவை நீண்ட நாட்களுக்கு அப்படியே வைத்திருக்க விரும்பினால் அதற்கு சிறந்த வழிகள் உள்ளது. இதை பின்பற்றிகால் ஷப்ப்பாத்தி மாவை அப்படியே வைத்திருக்கலாம். 

மாவைப் பிசைந்த பின்னர் அது புத்துணர்ச்சியுடன் இருக்க, சிறிதளவு நெய் அல்லது எண்ணெயைத் தடவவும். இது மாவு ஆக்ஸிஜனேற்றம் அடைவதைத் தடுக்கும்.

ஷப்பாத்தி மாவு குளிர்சாதன பெட்டியில் வைத்தாலும் கருப்பாகுதா? இப்படி சேமித்து வைங்க | How To Safely Store Leftover Chapati Dough

குளிர்சாதனப் பெட்டியில் மாவைச் சேமித்து வைத்தால் , காற்றுப் புகாத கொள்கலனைப் பயன்படுத்தி அதை சேமித்து வைப்பது அவசியம் . தளர்வான கொள்கலனைப் பயன்படுத்தினால், குளிர்சாதனப் பெட்டியில் உள்ள காற்றின் காரணமாக மாவு கருமையாகும். 

மாவை சேமிக்கும் போது அலுமினிய தாளை பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.  இது நீண்ட நாட்களுக்கு மாவை அப்படியே வைத்திருக்கும். 

மாவை ஈரமான பருத்தித் துணியால் மூடி வைப்பது, அது விரைவில் கெட்டுப்போவதைத் தடுக்கிறது. மேலும் குளிர்சாதன பெட்டியில் இந்த படிமுறைகளை பின்பற்றினால் அதிக நாட்களுக்கு இந்த மாவை சேமிக்கலாம். 

நகங்களில் நேரான புடைப்பான கோடுகள் இருக்கிறதா?இது வருவதன் காரணம் என்ன?

நகங்களில் நேரான புடைப்பான கோடுகள் இருக்கிறதா?இது வருவதன் காரணம் என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US