ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா?

Banana Potato Skin Care Honey Egg
By Vinoja Feb 19, 2024 04:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர்.

சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர். இருப்பினும் வயது அதிகரிக்கும் போது சருமத்தின் நெகிழ்வுத்தன்மை மற்றும் இறுக்கத்தன்மை குறையும்.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

இதற்கு போதிய சத்துக்கள் சரும செல்களுக்கு கிடைக்காமல் இருப்பது தான் காரணம். அழகுசாதன பொருட்களினால் ஏற்படும் பக்க விளைவுகளாலும் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுகின்றது.

ஆனால் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

அந்தவகையில் சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், சுருக்கங்களை குறைக்கவும் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எவ்வாறு சிறந்த தீர்வை பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா?

30 வயதுக்கு பின்னர் இரவில் பால் குடிக்காதீர்கள்... ஏன்னு தெரியுமா?


முகச்சுருக்கத்தை நீக்க வேண்டுமா?

சிறிதளவு வெண்ணெயில் ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து மென்மையான பேஸ்ட்டை தயாரித்து இதனை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

வெண்ணெய் மற்றும் தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தை மென்மையாக்கும் திறன், நிறைந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் முகச்சுருக்கங்களை நீக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

இவ்வாறு செய்வதால் தோலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முகச் சுருக்கங்கள் மறையும்.

முட்டையின் வெள்ளைக்கரு, ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து பேக் செய்யவும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் குறுகிய காலத்திலேயே முகச்சுருக்கம் காணமல் போய்விடும்.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

ஒரு பழுத்த வாழைப்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து பேஸ்ட் செய்து அதனை கழுத்து மற்றும் முகத்தில் தடவி நன்கு காய்ந்த பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஒரே வாரத்தில் முகச்சுருக்கத்தை இயற்கை முறையில் போக்கலாம்..! எப்படின்னு தெரியுமா? | How To Remove Wrinkles Naturally Home Remedy

வாழைப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து ஈரப்பதமாக்க உதவுகிறது. இதனால் முசச்சுருக்கம் நாளடைவில் காணாமல் போய்விடும்.

புடவையில் தங்க சிலையாகவே மாறிய ஹன்சிகா மோட்வானி! வைரல் புகைப்படங்கள்

புடவையில் தங்க சிலையாகவே மாறிய ஹன்சிகா மோட்வானி! வைரல் புகைப்படங்கள்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US