கண்ணாடி போட்டு மூக்கில் மேல் மார்க் விழுந்து விட்டதா? அப்போ இதை க்ரீமுடன் சேர்த்து பூசுங்க
பொதுவாக அதிகமான தொழிநுட்ப சாதனங்களை பயன்படுத்துவோர் அல்லது அதிக நேரம் படிப்போருக்கு கண் பார்வை பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கும்.
இது ஊட்டசத்துக்களை குறைபாடு காரணமாகவும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் ஆய்வுகளில் கண்பிடித்துள்ளார்கள்.
மேலும் கண் பார்வை குறைபாடு ஏற்படும் போது அதனை சரிச் செய்வதற்கு ஏற்ப மூக்கு கண்ணாடிகள் பயன்படுத்துவோம்.
Image - Isha Foundation
இந்த கண்ணாடிகளை தொடர்ந்து பயன்படுத்தும் போது மூக்கில் ஒரு மார்க் போன்று காணப்படும். இது நாம் கண்ணாடி பயன்படுத்துவோர் என வெளியில் காட்டி கொடுத்து விடும்.
அந்த வகையில் இந்த அடையாளத்தை எப்படி வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு இல்லாமல் ஆக்குதல் என தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தடம் தெரியாமலாக்கும் மூலிகைகள்
- கற்றாழை
பொதுவாக கற்றாழையில் நம்முடைய சர்மத்தை மென்மைப்படுத்து ஆற்றல் அதிகம் இருக்கிறது. மேலும் இது காயங்களையும் குணப்படுத்தும்.
இதனால் காலையில் தினமும் கற்றாழை ஜெல்லை மூக்கில் மேல் பூசி அதனை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் அந்த அடையாளம் காலப்போக்கில் மறைந்து விடுகிறது.
Image - Isha Foundation
இதனை தொடர்ந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் மூலிகை பொருட்களால் இந்த பிரச்சினை சரிச் செய்யலாம். இது குறித்து கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.