weight loss tips: உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க

Weight Loss
By DHUSHI Sep 02, 2024 10:48 PM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக உடலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நமது வீட்டு சமையலறையில் இருக்கும் சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்யலாம்.

Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க

Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க

ஆனால் அதற்கான நேரமும், எப்படி செய்வது? என்பது தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் ஆயுர்வேதப்படி, நமதுக்கு வழக்கமாக வருகின்ற உடல்நலப் பிரச்சனைகளுக்கு வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் பொடியை வைத்து வைத்தியம் செய்யலாம்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் 3 மாதத்திற்கு உடலில் எந்திவிதமான பிரச்சினையும் ஏற்படாது. மாறாக உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களும் கரைந்து பார்ப்பதற்கு சிலிம்மாக மாறி விடுவீர்கள்.

weight loss tips: உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க | How To Reduce Weight With Cumin Water

அப்படியாயின் வெந்தயம் , ஓமம், கருஞ்சீரகம் பொடியை வைத்து எப்படி எடையை குறைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • வெந்தயம்-  250 கிராம்
  • வாமு - 100 கிராம்
  • கருப்பு நெய்- 50 கிராம்

தயாரிக்கும் முறை

weight loss tips: உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க | How To Reduce Weight With Cumin Water

முதலில் வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் ஆகிய 3 பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு சிறிது சூடாக்கவும்.

பின்னர் வறுத்த 3 பொருட்களையும் ஒன்றாக சேர்த்து உலர விடவும்.

நன்றாக காய்ந்த பின்னர் மிக்ஸி சாரில் போட்டு பவுடர் செய்து போத்தலில் போட்டு சேமித்து வைத்து கொள்ளவும்.

தேவையென்றால் இந்த பொடியுடன் இஞ்சி துண்டுகள் மற்றும் பெருங்காயத்தூள் என்பவற்றை பொடித்து சேர்த்து கொள்ளலாம்.            

எடை எப்படி குறையும்? 

weight loss tips: உடல் எடையை வேகமாக குறைக்கும் பொடி.. இரவு தண்ணீரில் கலந்து குடிங்க | How To Reduce Weight With Cumin Water

1. ஒரு கிளாஸ் வெந்நீரில் 1 மேசைக்கரண்டி பொடியை கலந்து குடிக்கவும். இதனை தினமும் இரவு குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம். சாப்பிட்ட பின்னர் குடித்தால் இன்னும் பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.

2. தயிருடன் கொஞ்சமாக பொடி கலந்து சாப்பிடலாம். சுவையும் நன்றாக இருக்கும். இப்படி செய்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சினைகள் இல்லாமல் போகும்.

உங்க துணையின் ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

உங்க துணையின் ரகசியத்தை கண்டுபிடிக்க ஒரு Test: படத்தில் தெரிவது என்ன?

3. கோடைக்காலத்தில் மோர் குடிப்பது பலருக்கும் பிடித்தமான ஒன்று. மோருடன் பொடியை கலந்து கொண்டால் இன்னும் சிறப்பானதாக இருக்கும்.

4. பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடிப்பதால் உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் இல்லாமல் போகும். இந்த நச்சுக்கள் மலம், சிறுநீர், வியர்வை உள்ளிட்டவைகள் வாயிலாக வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. 3 மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எடையில் சிறந்த மாற்றத்தை பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US