4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க

Garlic Red Chilli Healthy Food Recipes
By Vinoja Sep 09, 2024 10:44 AM GMT
Report

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் காலை உணவுக்கு அல்லது இரவு உணவுக்கு தொட்டுக்கொள்ள சட்னி செய்வது வழக்கம். 

காலையில் செய்யும் சட்னி பெரும்பாலும் மதியத்துகுள் கெட்டுப்போய்விடும்.இதனால் காலையில் செய்யும் சட்னியை இரவு உணவுக்கு ஒருபோதும் பயன்படுத்தவே முடியாது.

4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க | How To Preserve Chutney 4 Days Without A Fridge

ஆனால் வெறும் 3 பிரதான பொருட்களை கொண்டு நான்கு சாட்கள் வரையில் கெட்டுப்போகாத சட்னியை செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? 

அட்டகாமான சுவையில் தஞ்சாவூர் பாணியில் பூண்டு மிளகாய் சட்னியை செய்யும் முறையை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் இந்த சட்னியை அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க | How To Preserve Chutney 4 Days Without A Fridge

mushroom biryani: கறிசுவையை மிஞ்சும் காளான் பிரியாணி ... இப்படி செய்து பாருங்க

mushroom biryani: கறிசுவையை மிஞ்சும் காளான் பிரியாணி ... இப்படி செய்து பாருங்க


தேவையான பொருட்கள்

எண்ணெய் - 4 தே.கரண்டி

வரமிளகாய் - 15 

பூண்டு - 25 பல் 

பெரிய தக்காளி - 3

உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு... 

4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க | How To Preserve Chutney 4 Days Without A Fridge

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

கடுகு - 1/2 தே.கரண்டி

உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி 

கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து அதன் நிறம் சற்று மாறும் வரையில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க | How To Preserve Chutney 4 Days Without A Fridge

பின்னர் தோல் நீக்கிய பூண்டு பற்களை சேர்த்து, நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதனையடுத்து  தக்காளி மற்றும் தேவையான அளவு  உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.  

தக்காளி நன்றாக வதங்கியதும், அதனை இறக்கி குளிர விட்டு, ஒரு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை போட்டு சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

4 நாள் ஆனாலும் சட்னி கெட்டு போகவே கூடாதா? இப்படி செய்து பாருங்க | How To Preserve Chutney 4 Days Without A Fridge

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து பொரிய விட்டு,உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

கடைசியில் அரைத்த சட்னியை சேர்த்து 1 நிமிடம் வரையில் வேகவிட்டு இறக்கினால், தஞ்சாவூர் பாணியில் இட்டகாசமான சுவையில் 4 நாட்கள் வரையில் கெடாமல் இருக்கும் பூண்டு மிளகாய் சட்னி தயார். 

coriander chutney: வீட்டில் தேங்காய் இல்லையா? அசத்தல் சுவையில் இப்படி கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க

coriander chutney: வீட்டில் தேங்காய் இல்லையா? அசத்தல் சுவையில் இப்படி கொத்தமல்லி சட்னி செய்து பாருங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US