தென்னிந்திய நடிகைகளுக்கு டப் கொடுக்க வேண்டுமா? அப்போ இந்த சீக்ரெட் உங்களுக்காக..
பொதுவாக பெண்களுக்கு தங்களின் முகம் எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்கும்.
அதற்காக வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு பேக் மற்றும் மேக்கப் போடுவார்கள். ஆனால் இவற்றையெல்லாம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தான் தொடர்ந்து செய்வார்கள்.
பெண்களை பொருத்தவரையில் பொறுமை என்பது மிகக்குறைவாக தான் இருக்கும். இதனால் எப்படியாவது சீக்கிரம் எல்லாம் நடக்க வேண்டும் என நினைப்பார்கள். இது போல் அவர்களின் அழகு விடயத்திலும் இருப்பார்கள்.
தென்னிந்திய நடிகைகள் அல்லது பாலிவுட் நடிகைகளின் முகங்களை பார்க்கும் போது கண்ணாடி போல் பளிச்சென இருக்கும். இவர்களை போல் நாமும் ஆக வேண்டும் என ஆசையில் நிறைய டிப்ஸ்களை பயன்படுத்துவார்கள்.
இவற்றையெல்லாம் தாண்டி, மேக்கப் போடும் முன்னர் சில வழக்கமான படிமுறைகளை கையாள வேண்டும்.
அதாவது எப்போதும் மேக்கப் போடுவதற்கு முன்னர் சன்ஸ்கீரிம்களை போட வேண்டும்.
மேலும் ரோஸ் வாட்டர் போன்ற திரவங்களை வைத்து முகத்தை மசாஜ் செய்வது வழக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட போல் முக அழகை பாதுகாக்க நிறைய வழக்கங்கள் இருக்கின்றது. இது தொடர்பில் தொடர்ந்து காணொளியை பார்த்து தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |