வீட்டில் எலுமிச்சை இருக்கா? இதோ புதிதான சுவையில் செய்யலாம் லெமன் இட்லி

Lemon Healthy Food Recipes Idli
By Pavi Dec 18, 2024 10:30 PM GMT
Pavi

Pavi

Report

இட்லி நமது காலை உணவில் மிகவும் முக்கியமாக இடம்பெறும் ஒரு உணவாகும். இதற்கு கட்டாயமாக அரிசி ஊழுந்து தேவைப்படும். இதை வைத்து தான் பாரம்பரியமாக மக்கள் தொண்டு தொட்ட காலம் இருந்து இட்லி செய்து வருகின்றனர்.

முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க

முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க

பொதுவாக இது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். இந்த இட்லி உணவை சட்னி, சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையான உணவாக இருக்கும்.

இதை பல வகையாகவும் செய்யலாம். ஆனால் எப்போதும் போல ஒரே இட்லியை சாப்பிட்டு சாப்பிடு இருந்தால் இட்லியே வெறுத்துப்போய் விடும். எனவே இந்த இட்லியை லெமன் இட்லியாக மாற்றி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வீட்டில் எலுமிச்சை இருக்கா? இதோ புதிதான சுவையில் செய்யலாம் லெமன் இட்லி | How To Prepare Tasty Breakfast Lemon Idly In Home

தேவையான பொருட்கள்

  • 20 இட்லி
  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • கால் டீஸ்பூன் கடுகு
  • கால் டீஸ்பூன் சீரகம்
  • 2வற மிளகாய்
  • அரை அங்குல துண்டு இஞ்சி
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கப் வெங்காயம்
  • அரை டீஸ்பூன் உப்பு
  • அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • 2 கொத்து கொத்தமல்லி இலைகள்
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1/2 எலுமிச்சை பழத்தின் சாறு

செய்யும் முறை

முதலில்  போல் இட்லி செய்வதற்கு இட்லி தட்டுகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, இட்லி மாவை அச்சுகளில் ஊற்ற வேண்டும். பின்னர் இட்லி நன்றாக வேகும் வரை 6 முதல் 7 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்க வேண்டும்.

வீட்டில் எலுமிச்சை இருக்கா? இதோ புதிதான சுவையில் செய்யலாம் லெமன் இட்லி | How To Prepare Tasty Breakfast Lemon Idly In Home

பின்னர் இந்த இட்லி தட்டுக்களை எடுத்து ஆற விட்டு தனியாக எடுக்க வேண்டும். பின்னர் இப்போது சூடான இட்லியை ஒரு ஹாட் பேக்கில் வைத்து விட வேண்டும்.

பின்னர் நாம் எடுத்து வைத்த இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை  அடுப்பில் வைத்து எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், வற சிவப்பு மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

வீட்டில் எலுமிச்சை இருக்கா? இதோ புதிதான சுவையில் செய்யலாம் லெமன் இட்லி | How To Prepare Tasty Breakfast Lemon Idly In Home

கடுகு விதைகளை வெடிக்க ஆரம்பித்ததும், பின்னர் சில நொடிகள் வறுக்க வேண்டும். இறுதியாக நாம் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.

பின்னர் இதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்கயாத் தூளை சேர்க்க வேண்டும். இறுதியாக இட்லி மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து, மசாலாப் பொருட்களுடன் இட்லியை நன்கு கலக்கும் வரை கிளற வேண்டும்.

இறுதியாக சிறிது நெய்யை ஊற்றி கலவையின் மீது எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து விட வேண்டும். அடுப்பைை அணைத்து விட்டு இதனை மொத்தமாக நன்றாக கலக்கி விடவும்.

வீட்டில் எலுமிச்சை இருக்கா? இதோ புதிதான சுவையில் செய்யலாம் லெமன் இட்லி | How To Prepare Tasty Breakfast Lemon Idly In Home

பின்னர் எலுமிச்சை சாறு சேர்த்து அடுப்பை விட்டு உடனே இறக்கி வைக்க வேண்டும். இப்படி செய்தால் சுவையான கமகம மணமான லெமன் இட்லி தயார்.

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்

உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கணுமா? இந்த கொங்குநாட்டு கொள்ளு துவையல் ஒன்று போதும்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US