சுவைாயன ரோட்டுக்கடை எக் ரைஸ் எப்படி செய்யனும்னு தெரியுமா?

Healthy Food Recipes Egg
By Manchu May 18, 2026 03:33 PM GMT
Report

சுவையான எக் ரைஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

எக் ரைஸ்

பொதுவாகவே நம் வீடுகளில் ஏதும் விசேஷம் என்றால் நாம் ஏதாவது ஸ்பெஷலாக கடையில் தான் வாங்குவோம். அந்த வகையில் ஒன்று தான் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் வகைகள்.  

அதற்கென்று ஒரு தனி படையே இருக்கும். ஏனென்றால் அதில் சேர்க்கப்படும் மசாலா மற்றும் அதன் சுவை தான் அதற்கு காரணம். 

நம்மில் பலர் இதை வீட்டில் கூட செய்வோம், ஆனால் நாம் கடையில் வாங்குவது போல் இருக்காது. அதுவும் ரோட்டுக்கடையில் சாப்பிடுவது ஒரு தனி ருசியாக இருக்கும்.

அந்த வகையில் சுவையான ரோட்டுக்கடை எக் ரைஸ் எப்படி செய்வது என்று இங்கே கீழே காணலாம்.  

சுவைாயன ரோட்டுக்கடை எக் ரைஸ் எப்படி செய்யனும்னு தெரியுமா? | How To Prepare Street Style Egg Rice Recipe

தேவையான பொருட்கள்:

சாதம் வேக வைக்க:

அரிசி - 1 கப்

தேவையான அளவு - தண்ணீர்

உப்பு - அரை ஸ்பூன் 

எண்ணெய் - 1 ஸ்பூன்

முட்டையை சமைக்க: 

முட்டை - 5 

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு 

சுவைாயன ரோட்டுக்கடை எக் ரைஸ் எப்படி செய்யனும்னு தெரியுமா? | How To Prepare Street Style Egg Rice Recipe

எக் ரைஸ் செய்ய:

 நெய் - 1 ஸ்பூன்

 எண்ணெய் - 1 ஸ்பூன் 

நறுக்கிய வெங்காயம் - 1/4 கப் 

இஞ்சி-பூண்டு விழுது - 1 1/2 ஸ்பூன் 

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன் 

காஷ்மீரி மிளகாய்த்தூள் 

1 ஸ்பூன் - மஞ்சள்தூள் 

1/2 ஸ்பூன் - கரம் மசாலா தூள்

1 ஸ்பூன் - சோயா சாஸ்

1 ஸ்பூன் - உப்பு 

தேவையான அளவு - சிறிது நறுக்கிய கொத்தமல்லி

மிளகுத்தூள் -2 ஸ்பூன்

உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் - இந்த அறிகுறிகள் இருக்கா?

உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்தக்கூடும் - இந்த அறிகுறிகள் இருக்கா?

செய்முறை:

முதலில் நாம் வாங்கிட்டு வந்த அரிசியை நன்கு கழுவி, பின்பு அதை ஒரு 1 மனி நேரம் வரை நன்றாக ஊற வைக்க வேண்டும். அது ஊறும் முன் நாம் முட்டைகளை உடைத்து அதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து ஒரு பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நாம் ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை வடிகட்டிவிட்டு அந்த தண்ணீரை நன்கு கொதிக்க வேண்டும். அத்துடன் சேர்த்து சிறிது உப்பு மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பின் அத்துடன் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு வாசனை போகும் வரை வதக்கவும்.

சுவைாயன ரோட்டுக்கடை எக் ரைஸ் எப்படி செய்யனும்னு தெரியுமா? | How To Prepare Street Style Egg Rice Recipe

பின் அதில் ளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும், சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இப்போது சோயா சாஸ் சேர்க்கவும். பின்பு நாம் கலக்கி வைத்த முட்டையை சேர்க்கவும்.

பின்பு நாம் சமைத்து வைத்த சாதத்தை சேர்த்து கலந்து விட்டு சிறிது கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சுவையான எக் ரைஸ் ரெடி. 

தினமும் துளசி கஷாயம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

தினமும் துளசி கஷாயம் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US