அவல் தோசை செய்வது எப்படி
Healthy Food Recipes
By Manchu
தேவையான பொருள்கள்
அரிசி-2கிண்ணம்
உளுந்தம் பருப்பு-1 கிண்ணம்
அரிசி-2கிண்ணம்
அவல்- கால் கிண்ணம்
சீரகம், உப்பு மற்றும் எண்ணெய்
அவல்- கால் கிண்ணம்

செய்முறை
முதலில் அரிசி, உளுந்தம் பருப்பை 5 மணி நேரம் ஊற வைக்கவும். அதேபோல் அவலை 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அனைத்தையும் தோசை ஊற்றும் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

இதையடுத்து மாவை 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். பின்னர் உப்பு சேர்த்து தோசையாக ஊற்றவும்.
அவ்வுளவுதான் அவல் தோசை தயார். காரச்சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US