இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன?

Astrology
By Vinoja Aug 07, 2024 04:00 PM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும். அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித ஜோதிடம் குறிப்பிடுகின்றது.

கணித சாஸ்திரதின் பிரகாரம் ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றது. இவை அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. 

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன? | How To Predict Love Marriage From Birth Chart

அந்த வகையில் ஒருவரின் கூட்டு எண் அடிப்படையில் பெரும்பாலும் எந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் அமையும் என்றும் யார் யாருக்கு வீட்டார் நிச்சயம் செய்யும் திருமணம் அமையும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசியினர் டென்ஷனின் உச்சத்துக்கே செல்லபப்போகின்றார்கள்...உங்க ராசி என்ன?

21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசியினர் டென்ஷனின் உச்சத்துக்கே செல்லபப்போகின்றார்கள்...உங்க ராசி என்ன?


காதல் திருமணம் யாருக்கு? 

(எண் 1) 1,10,19,28 ஆகிய திகதிகள் :  இந்த திகதிகளில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள்.இவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுவதுடன் இவர்கள் மற்றவர்களை ஈர்க்கும் வசீகர முகத்தை கொண்டிருப்பார்கள். குழந்தை பருவ காதலை தேர்வு செய்வதன் மூலம் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியடைவார்கள். 

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன? | How To Predict Love Marriage From Birth Chart

(எண் 2 ) 2,11,20,29 ஆகிய திகதிகள் : இவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால் இயல்பாகவே ரொமேன்டிக் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் பெரும்பாலும் இவர்களுக்கு காதல் திருமணமே அமையும். 

(எண் 3) 3,12,21,30 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் குரு பகவானால் ஆளப்படுகின்றார்கள்  இதனால் இவர்களுக்கும் காதல் திருமணம் நடைபெரும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. 

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன? | How To Predict Love Marriage From Birth Chart

(எண் 4) 4,13,22,31 ஆகிய திகதிகள்: இவர்கள் பொது அறிவு நிறைந்தவர்களாகவும் அதிக நினைவாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ராகுவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பதன் காரணமாக பெரும்பாலும் வீட்டாரின் விருப்படியே இவர்களின் திருமண வாழ்க்கை அமையும். 

(எண் 5) 5,14,23 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரத்துக்கும் தனித்துவத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு பொருத்தமாக நபரை கண்டுப்பிடித்து காதலித்து திருமணம் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படுகின்றது. 

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன? | How To Predict Love Marriage From Birth Chart

(எண் 6) 6,15,24 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்கள் உலகத்து இன்பங்களுக்கு அதிபதியாக சுக்கிரனால் ஆளப்படுகிறார்கள். இதனால் காதல் திருமணத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

(எண் 7 ) 7,16,25 ஆகிய திகதிகள் : இவர்களுக்கு காதல் திருமணம் இடம்பெற்றால் தான் வாழ்க்கை மகிழ்சியானதாக அமையும். பெரும்பாலும் இவர்களுக்கு காதல் விடயத்தில் அதிக ஆர்வம் இயல்பாகவே இருக்கும்.

இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு காதல் திருமணம் தானாம்... உங்க பிறந்த திகதி என்ன? | How To Predict Love Marriage From Birth Chart

(எண் 8) 8,17, 26 ஆகிய திகதிகள் : இந்த திகதிகளில் பிறந்தவர்களுக்கு உறவினர்களுக்காகவும் குடும்பத்தினருக்காகவும்  வாழ்வதையே தங்களின் மகிழ்ச்சியாக கொண்டிருப்பார்கள். இதனால் பெரும்பாலும் இவர்களுக்கு  நிச்சயிக்கப்பட்ட திருமணமே அமையும். 

(எண் 9 ) 9,18,27 ஆகிய திகதிகள் : இவர்கள் குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் பெரும்பாலும் இவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணமே அமையும். 

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!

இந்த விடயங்கள் கனவில் வருதா? அப்போ உங்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டபோகுதுன்னு அர்த்தம்!


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், வண்ணார்பண்ணை, Colombes, France

11 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

08 Sep, 2024
மரண அறிவித்தல்

பொன்னாலை, Bielefeld, Germany, Nuremberg, Germany

07 Sep, 2024
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Mönchengladbach, Germany

05 Sep, 2024
மரண அறிவித்தல்

நல்லூர் தெற்கு, Sucy-en-Brie, France, Croydon, United Kingdom

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Buffalo, United States

06 Sep, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Scarbrough, Canada

11 Sep, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய்

10 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, ஜேர்மனி, Germany, Catford, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், திருநெல்வேலி

13 Sep, 2021
மரண அறிவித்தல்

மீசாலை, வெள்ளாம்போக்கட்டி

10 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, திருநகர்

12 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, புங்குடுதீவு 6ம் வட்டாரம்

17 Sep, 1999
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

ஆனைப்பந்தி, சிறாம்பியடி, Toronto, Canada

11 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Toronto, Canada

11 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

11 Sep, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சூரிச், Switzerland

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ் நவாலி கிழக்கு, Jaffna

10 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், அராலி வடக்கு, யாழ்ப்பாணம்

13 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, திருநெல்வேலி, Troyes, France

04 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

07 Sep, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US