ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி - இதை சேர்த்து செய்ங்க

Healthy Food Recipes
By Pavi Feb 04, 2026 04:16 AM GMT
Report

காலையில் ஆரோக்கியமான சத்தான சட்னி செய்ய ஆசைப்பட்டால் வேர்க்கடலை சட்னி செய்து சாப்பிடுங்க.

வேர்க்கடலை சட்னி

வீட்டில் எப்போதும் இட்லி தோசை செய்தால் கட்டாயம் எதாவது ஒரு சட்னி செய்வது வழக்கம். ஆனால் எல்லோரும் மிகவும் இலகுவாக இருக்கும் தேங்காய் சட்னியை தான் செய்து சாப்பிடுவார்கள்.

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

சரும பொலிவை அதிகரிக்கும் புதினா சட்னி! வாரம் ஒரு முறை இப்படி சாப்பிடுங்க

ஆனால் என்ன சட்னி செய்தாலும் வேர்க்கடலை சட்னி தரும் சுவை வேறு எந்த சட்னியும் தராது. வேர்க்கடலையில் அதிக சத்துக்கள் இருக்கிறது.

இது உங்கள் உணவிற்கு ஒரு புதிய சுவையையும் உங்கள் நாக்கிற்கு ஒரு புதிய உணர்வையும் தரும். இட்லி தோசை போன்ற உணவுகளுடன் இதை வைத்து சாப்பிடலாம். இப்போது எளிமையாக வேர்க்கடலை சட்னியை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.   

ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி - இதை சேர்த்து செய்ங்க | How To Make Verkadalai Chutney Recipe

தேவையான பொருட்கள்

  • அரை கப் வேர்க்கடலை,
  • தேங்காய் துண்டுகள் (நடுத்தர அளவு),
  • பச்சை மிளகாய்,
  • இஞ்சி,
  • பூண்டு பல்,
  • புளி கூழ்,
  • சுவைக்கேற்ப உப்பு.
  • எண்ணெய்,
  • கடுகு,
  • உளுந்து,
  • காய்ந்த மிளகாய்,
  • கறிவேப்பிலை,
  • பெருங்காயம்.

ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி - இதை சேர்த்து செய்ங்க | How To Make Verkadalai Chutney Recipe

செய்முறை

சட்னி செய்ய முதலில் பாத்திரமொன்றில் வேர்க்கடலையை சேர்த்து தீயை குறைவாக வைத்து, வேர்க்கடலை வறுக்கவும். வறுக்கும் போது வேர்க்கடலை கருக கூடாது கருகினால் சட்னி கசப்பு சுவை கொடுக்கும். 

ஆனால் வேர்க்கடலை நன்றாக வறக்க வேண்டும். இது நன்றாக ஆறியதும், அப்படியே மிக்ஸியில் சேர்த்து, துருவிய தேங்காய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி கூழ் மற்றும் உப்பு சேர்த்து, போதுமான தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மைபேல அரைக்க கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதை எண்ணை உற்றி சூடாக்க வேண்டும். 

ஆரோக்கியத்தை அள்ளி தரும் வேர்கடலை சட்னி - இதை சேர்த்து செய்ங்க | How To Make Verkadalai Chutney Recipe

எண்ணெய் சூடானதும், கடுகு சேர்த்து வதக்கவும். பின்னர் உளுந்து சேர்த்து அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும். இறுதியாக, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து வதக்கவும். 

பின் அதை அரைத்த சட்னியில் கொட்ட வேண்டும். இந்த சட்னி சத்தானதுதும் ஆரோக்கியமும் கூட. .தை எந்த உணவடனும் சேர்த்து சாப்பிடலாம். 

குறிப்பாக இட்லி, தோசை, வடை அல்லது பொங்கலுடன் இது சிறந்த தேர்வு. இது தவிர சப்பாத்தி, பரோட்டா அல்லது சூடான சாதத்தில் சிறிது நெய் சேர்த்து இந்த சட்னியுடன் சாப்பிட்டால் சவை பிரமாதம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US