Viral Video: 10 நிமிடத்தில் உளுந்து இல்லாமல் உளுந்துவடை செய்வது எப்படி?
பண்டிகை நாட்களில் வீட்டில் வடை, பாயாசத்துடன் சமைத்து, ஒரு விருந்து சாப்பாடு சாப்பிடுவோம். மற்ற உணவுகளை உடனடியாக செய்திடலாம். ஆனால் வடை செய்வதென்றால் அதற்கு உளுந்து தேவை.

உளுந்து வடை அல்லது மெதுவடை செய்வதாக இருந்தால், உளுந்தை ஊற வைத்து, அதை பக்குவமாக அரைத்து செய்ய கொஞ்சம் நேரம் அதிகமாக தேவைப்படுவதுடன் சலிப்பும் உண்டாகும்.

ஆனால் உளுந்து இல்லாமல் உளுந்து வடை செய்யலாம். அதுவும் வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம்.
சிலருக்கு உளுந்து பிடிக்காது. அவர்களுக்கும் இந்த உளுந்து இல்லாத உளுந்து வடை மிகவும் பிடிக்கும். ரவை இருந்தால் இந்த வடை செய்யலாம்.

உங்களுக்கு உளுந்து இல்லாமல் மெதுவடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உள்ள காணொளியில் ரெசிபி தெளிவாக கொடுக்கபட்டுள்ளது.
அதைப் பார்த்து உளுந்து இல்லாமல் உளுந்து வடை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |