ஈழத்தில் விற்பனையாகும் சிரட்டைப் பொட்டு! குழந்தைகளுக்கு வைக்கலாமா?
கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக் கூடாது என்று சொல்வார்கள். அவ்வாறு கண் பட்டால் பெரியவர்கள் தாங்கிக் கொள்வார்கள் ஆனால் சிறியவர்கள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்.
இவ்வாறு குழந்தைகளுக்கு கண் திருஷ்டி கண்ணடி பட்டால் அவர்கள் சாப்பிடமாட்டார்கள், தூங்க மாட்டார்கள், பயந்து பயந்து இருப்பார்கள். இதற்காகத் தான் அவர்களுக்கு முகத்தில் நெற்றியிலும், காலுக்கு அடியிலும் பொட்டு வைத்து விடுவார்கள்.
இவ்வாறு பொட்டு வைக்கும் போது அது அவர்கள் எரிச்சலையோ அல்லது வேறு எந்தப்பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். அதற்காக முன்னோர்களின் முறைப்படி வீட்டில் சிரட்டை பொட்டு செய்து விற்று வருகிறார்கள்.
அதனை எவ்வாறு செய்கிறார்கள், என்னென்ன மூலப்பொருட்கள் தேவை என்பது குறித்து இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |