வீடே மணக்கும் இறால் தொக்கு... ஒரு தடவை இப்படி செய்து பாருங்க
Healthy Food Recipes
By Manchu
கடல் வகை உணவுகளில் ஒன்றான இறால் கிரேவி சற்று வித்தியாசமான முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கடல் வகை உணவுகள் தான். மீன் வகைகள் மட்டுமின்றி இறால் சாப்பிடுவதற்கும் அதிகமாக விரும்புகின்றனர்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இறாலை பல வகைகளில் சமைப்பதை நாம் அவதானித்திருப்போம்.
அதாவது இறால் 65, இறால் கிரேவி, இறால் தொக்கு என சாப்பிட்டுள்ள நிலையில், சற்று வித்தியாசமான முறையில் இறால் மசாலா செய்து அசத்தலாம். இலங்கை ஸ்டைலில் இறால் மசாலா செய்யும் காட்சியினை அவதானிக்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US